தற்குறிகள் என்று சொன்னால் மட்டும் கோபம் வரும்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இப்படி எல்லாம் சில்லறைத் தனமாக நடந்து கொண்டால் தற்குறிகள்ன்னு தான்டா சொல்வாங்க.
கிட்டத்தட்ட zombies ஆகத்தான் விசில் கூட்டம் செயவ்படுது.
எங்கே போய் முடியப்போகுதோ?
#பொய்க்கால்_குதிரை_அரசு#AIADMK_CBE
சட்ட மன்றத்தில் பெரிய அளவு வாக்குவாதம் தற்போது செல்கிறது.. விஜய் எந்த கேள்விக்கும் பதில் கொடுக்காமல் அமர்ந்துள்ளார் - பதில் கொடுப்பது முழுக்க லாட்டரி மருமகன் ஆதவ்..
இதனால் தான் நேரலை நிறுத்தி வைத்துள்ளது இந்த லாட்டரி மாபியா அரசு..
தலைவலியோ, காய்ச்சலோ அவனவனுக்கு வந்தா தான் தெரியும். அதே மாதிரி தான் இந்த தெள்ளவாரி பயலுகளுக்கும்,
அவனுக வீட்டுல இருக்குற யாருக்காவது ஒரு பிரச்சனை ஏற்பட்டால் தான் அதன் வலி புரியும்...
இவனை மாதிரி மட தா*யோளிகளை அவ்வளவு எளிதில் கடந்து விடக்கூடாது. Gap கிடைக்கும் போதெல்லாம் அடிச்சு துவைச்சு விடனும்...
மணி 6 ஆச்சு. முதல்வர் வீட்டுக்குப் போயிருப்பார்.
சட்டமன்றத்துல எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விக்கு எல்லாம் பதிலடி கொடுக்கிற மாதிரி முதல்வரோட அறிக்கை ட்விட்டர் பக்கத்துல இந்நேரத்துக்கு வந்து இருக்கணுமே!
ஏன் வரல? என்ன காரணம்? யார் செய்த தாமதம்?
@kuppusamy_kr few TVK DMK sleeper cells never let EPS to be a true ADMK leader and work for the party TN interests. eg 2024 election issue. Now they have been flushed down the toilet. Real Party comes out.
அண்ணாதிமுக கட்சி விழுப்புரத்தில் உயிர்ப்புடன் மீண்டெழுந்துவிட்டது.
கட்சி தொண்டர்கள் உயிர்ப்புடன் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் அம்மாவை போன்று இராணுவகட்டமைப்பை உருவாக்கி இருந்தால் இந்நேரம் நாம் ஆளுங்கட்சியாகி இருப்போம்.
Joseph Vijay is a completely scripted politician who freezes the moment he steps off a film set. The people voted him into the Assembly to speak for them, but he sits there like a ghost , utterly terrified of an unscripted debate. A "reel Dummy CM" Total fraud exposed. 🤡🤡🤡
அதிமுகவின் இளம் படை கோவையில் கூடுகிறது 🔥✌️
அதிமுகவை கோட்டையில் அமர்ந்தும் வரை ஓயாது 💯✌️
துரோகிகளை துரத்தி அடித்து...
எதிரிகளை விரட்டி அடித்து...
எந்த சூழ்நிலையிலும் எடப்பாடியாருக்கு தூனாக துணை நிற்போம் 💯✌️🙏
YOUNG ADMK 🔥
@EPSTamilNadu@Young_ADMK@_ImVasu
காவிரி இறுதித் தீர்ப்பைப் பெற்று, அரசிதழில் வெளியிடச் செய்து, காவிரியை மீட்டுத் தந்தவர் #அம்மா! நாடாளுமன்றத்தை 22 நாட்கள் ஸ்தம்பிக்க வைத்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்க போராடியது #அதிமுக!
கர்நாடக காங்கிரஸ் அரசு மேகதாது அணை கட்ட முயற்சிப்பது, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும் - காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளுக்கும் எதிரானது. எனவே,மேகதாது அணையை எதிர்த்துத் @TVKVijayHQ அரசு கொண்டு வந்த தீர்மானம் சரியானதே!
ஆனால், ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பும், அதைச் செயல்படுத்த காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் உள்ள நிலையில், அதன் வலிமையைக் குறைக்கும் வகையில், புதிய நடுவர் மன்றம் அமைக்க கோரி திமுக வலியுறுத்துவதும்,
@CMOTamilnadu எந்த மறுப்பும் இன்றி தலையாட்டி அதை தீர்மானத்தில் சேர்ப்பதுமான ஓரங்க நாடகம் எதற்காக?
தவெக - காங்கிரஸ் - திமுக முக்கோணத் திடீர் கூட்டணி யாரைக் காக்க? காவிரியையா? கர்நாடக காங்கிரசையா?
#Cauvery #MekedatuDam #CWMA #SaveCauvery #StopMekedatu
@AIADMKOfficial@arivalayam@INCIndia
சட்டப்பேரவை நேரலைத் துண்டிப்பு: ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் தவெக அரசுக்கு கண்டனம்!
தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தும் எவ்விதத் தடையுமின்றி, முழுமையாக நேரலை செய்யப்படும் என்று தற்போதைய முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதியாக அறிவித்த நிலையில், தற்போது சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது நேரலை திடீரென நிறுத்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
‘மாற்றத்திற்கான ஆட்சி’ என்று கூறிவிட்டு, கடந்தகால திமுக ஆட்சியைப் போலவே தங்களுக்குச் சாதகமான மற்றும் தேவையான பகுதிகளை மட்டுமே நேரலை செய்துவிட்டு, எதிர்க்கட்சிகளின் வாதங்களையோ அல்லது தங்களுக்கு உடன்பாடில்லாத கருத்துகளையோ நேரலை செய்யாமல் தவிர்ப்பது ஏமாற்றமளிக்கிறது.
சட்டமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் எழுப்பும் மக்கள் நலன் சார்ந்த கேள்விகளையும், விவாதங்களையும் நேரடியாகக் காணும் உரிமை தமிழக மக்களுக்கு உள்ளது. அதனைத் தடுப்பது ஜனநாயக மரபுகளுக்கு எதிரானது. எனவே, அரசியல் காரணங்களுக்காக நேரலையைத் துண்டிக்கும் அல்லது தணிக்கை செய்யும் போக்கைக் கைவிட்டு, சட்டமன்ற நிகழ்வுகள் அனைத்தையும் எவ்விதத் தடையுமின்றி முழுமையாக நேரலை செய்ய வேண்டும் என்று முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள் தலைமையிலான தவெக அரசையும், பேரவைத் தலைவர் அவர்களையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
ஊடகங்களை சந்திக்க மாட்டேன்
சட்டமன்றத்தில் எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டேன்
அரசியல் பிரமுகர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் வீட்டிற்கு வந்தால் சந்திக்க மாட்டேன்
நடிகர் நடிகைகள் வீட்டிற்கு வந்தால் சந்திப்பது மட்டுமின்றி ராஜ உச்சரிப்பு நடத்துவேன்
தமிழக மக்களே ஜீரோவை ஹீரோவா கொண்டாடி தீர்த்தீர்கள்
ஓட்டும் போட்டு முதல்வராகவும் அமர வைத்தீர்கள்
கொலை கொள்ளை பாலியல் வன்முறை பற்றி கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியாமல் முழிக்கிற முழியை பாருங்க 👇