எல்லா பயபுள்ளைகளுக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு எனது என் கனவு சீட்டான கடவு சீட்டு வந்துவிட்டது இன்னும் 2 வாரத்துல அண்ணன் வானத்துல பறக்க போறேன் W.dc ku poi உங்கள் அண்ணி .. janna Ortega வை பார்த்துட்டு அப்படியே வரப் போறேன் 🥲🥲💕 எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு
இந்த சிதிலமடைந்த சிவாலயம் தஞ்சை மாவட்டத்திலுள்ள துக்காச்சி எனும் ஊரில் அமைந்துள்ளது!!
ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம் கிபி (730-795) அமைக்கப்பெற்று சுமார் 1300ஆண்டுகள் பழமைவாய்ந்த பெருமைக்குரியது!!
தென் திருக்காளஹத்தி என்றும் அழைக்கப்படுகிறது 🙏
ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் பார்வைக்கு:
ஈரோடு மாவட்டத்தின் பணப் புழக்கத்திற்கான உயிர் நாடி சிறு குறு நிறுவனங்கள், அதில்
food industry 3539
textile industry 4406
மற்றும் Textile சார்ந்த இயங்கக் கூடிய நிறுவனங்கள் 3659 என சுமார் 12,000 மேற்பட்ட சிறு குறு நிறுவனங்களும் (1/2)
மேல ஒரு பையன் இருக்கான் பாருங்க சரியான play boy அவன சுத்தி எப்பவுமே girls இருப்பாங்க ஆனா எல்லாருக்கும் avana thaan pudikidhu ennaya pudikala
@gayathr33537584 dear neenga sollunam present me ah yaarukume pudikala ஒரு பொண்ணு கிட்ட கூட நான் பேசமாட்டேன்