எரியுதடி மாலா!😂
அபுதாபி ஷேக் அபுதாபியில் அமைந்துள்ள இந்து கோவிலில் நடைபெற்ற தீபாவளி 🪔 கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.
என்னைக்குமே ஒரிஜினல் ஒரிஜினல் தான்!👌
சகோதரத்துவம் என்பது இருபுறமும் இருந்து வரவேண்டும்
எத்தனை பெரிய பிரச்சனை இன்று வரை நடக்கிறது எவ்வளவு அருமையாக எளிதாக முடித்தார் பாருங்கள்
மாநிலதலைவர் மெட்டீரியல் அஸ்வத்தாமன் அவர்கள் @asuvathaman@blsanthosh@narendramodi@NitinNabin@AmitShah 🙏🚩
HUGE 🚨 Without naming Sonia Gandhi or Babri structure, PM Modi -
"Namdars sitting in Palaces didn't shed a single tear when 76 jawans of Maa Bharti were killed by Naxals in Dantewada"
பாரதம் எத்தனையோ வருடங்களாக பாகிஸ்தான் பங்களாதேஷ் முஸ்லிம்களால் பல தொல்லைகளை அனுபவித்துக் கொண்டு வருகிறோம்..
அவர்கள் செய்த கொடுமைகளை, அவர்களின் பேச்சைக் கேட்டு இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் இந்துக்களுக்கு எதிராக செய்த கொடுமைகளை காங்கிரஸ் அரசு வேடிக்கை பார்த்தது,
அந்த தீவிரவாத இஸ்லாமியர்களுக்கு எதிராக காங்கிரஸ் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
மோடி ஜி அவர்கள் ஆட்சி அமைத்த பிறகு தான் அவர்கள் கொஞ்சம் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்
ஆனாலும் அந்தப் பீடைகள் மொத்தமாக இன்னும் ஒழியவில்லை
ஆனால் பிரான்ஸ் அரசும் ,
வரும் அரசும் விழித்துக் கொண்டது என்று நினைக்கிறேன்
பிரான்சில் 2027 ல் தேர்தல் பெரும் புயலைக் கிளப்பக் காத்திருக்கிறது!
அடுத்த பிரான்சின் அதிபர் என்று எதிர்பார்க்கப்படும் மெரின் லூ பெண் அதிரடியான பல அறிவிப்புகள்.
தீவிர வலதுசாரித் தலைவரான மரின் லூ பென் (Marine Le Pen) மற்றும் அவரது தேசிய முன்னணி (RN) கட்சியும் குடியேற்றவாசிகள் தொடர்பில் இதுவரை இல்லாத அளவு மிகக் கடுமையான, அதிரடியான திட்டங்களை முன்வைத்துள்ளனர்.
1 ) இனிமேல் அகதிகள் எப்போது வேண்டுமானாலும்.. பிரான்சுக்குள் வரவே முடியாது . வெளிநாட்டில் இருந்து பிரான்சிக்குள் வரவேண்டும் என்றால் தூதரக அதிகாரிகளின் சிபாரிசு இல்லாமல் வர முடியாது...
2 ) குடியேற்றத்திற்கு மிகக் கடுமையான சட்ட திட்டங்கள் வகுக்கப்படும் அதாவது நம்மூரில் CAA மாதிரி என்று கூறியுள்ளார்..
3 ) சட்டவிரோத குடியேற்றங்களை 80 முதல் 90% வரை அதிரடியாகக் குறைப்பதே எனது முதல் இலக்கு.
4 ) தேசிய முன்னுரிமை" (Priorité nationale) என்ற அவரது திட்டத்தின்படி, பிரான்ஸ் குடிமக்களுக்கே வேலைவாய்ப்பு, அரச வீட்டுவசதி மற்றும் சமூக உதவித்தொகைகளில் முன்னுரிமை வழங்கப்படும்.
5 ) சட்டவிரோதமாக தங்கி இருக்கும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் - பங்களாதேஷ் என அனைத்து வெளிநாட்டு தரும் உடனடியாக நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்
6 ) வெளிநாட்டவர்கள் பிரான்சில் தொடர்ந்து 5 வருடங்கள் வேலை செய்திருந்தால் மட்டுமே இனி உதவித் தொகைகளைப் பெற முடியும் ஆனா குடியுரிமையை பெற முடியாது
7 ) பலரின் கனவான குடும்ப இணைப்பு (Regroupement familial) முறையை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டு வரப்படும்
8 ) அகதி அந்தஸ்து (புகலிடம்) என்று பிரான்ஸ் மண்ணில் இனி தஞ்சம் கோர முடியாது!
9 ) இனி பிரான்ஸ் மண்ணில் கால் வைத்து விட்டு அகதி அந்தஸ்து கோர முடியாது. மாறாக, பிரான்சுக்கு வெளியேயுள்ள தூதரகங்கள் மூலமாக மட்டுமே புகலிடக் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும்
10 ) வெளிநாட்டிலிருந்து பிரான்சுக்கு வேலைக்கு வருபவர்கள் அந்த வேலையை இழந்தால் அல்லது ஒரு வருடம் வேலை செய்யாமல் இருந்தால், உடனடியாக சொந்த நாட்டுக்கு திரும்பி விட வேண்டும்.
11 ) பிரான்சில் நிரந்தரமாகத் தங்கி உழைக்க விரும்புபவர்களை மட்டுமே வடிகட்டி எடுக்கும் வகையில் இந்தத் தகுதிகள் மிகக் கடுமையாக்கப்படும் . ஆனால் குடியுரிமை பெற முடியாது
12 ) எவ்வித முறையான ஆவணங்களுமின்றி பிரான்சில் வசிக்கும் வெளிநாட்டவர்கள், ஆவணங்களற்றவர்கள், குற்றவாளிகள் மற்றும் சட்டவிரோதிகள் என அனைவரையும் எவ்வித விதிவிலக்குமின்றி உடனடியாக நாடு கடத்த வேண்டும். இது மட்டுமின்றி, இவர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்குக் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும்
13 ) முறையான ஆவணங்களின்றி அரசின் அனுமதி இன்றி பிரான்சில் தங்கியிருப்பவர்கள் குற்றவாளிகளாக' அறிவிக்கப்படுவார்கள்.. அவர்களுக்கு ஐந்து வருட சிறிது தண்டனை விதிக்க சட்டம் இயற்றப்படும்,
மேலும் லூ பெண் கூறியதாவது :
பிரெஞ்சு குடிமக்களுக்கு மட்டுமே அனைத்து வளங்களும் சென்றடைய வேண்டும். மேலும் வெளிநாட்டவர் யாரும் எங்கள் நாட்டு பலன்களை அனுபவிக்க முன்னுரிமை இல்லை என்பதில் உறுதியாக உள்ளேன்.
அனேக சட்டதிட்டங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும். இந்த அதிரடி மாற்றங்களைச் சாதாரணமாக நடைமுறைப்படுத்திவிட முடியாது என்பதால், அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்றுவதற்கும், குடியேற்றம் தொடர்பில் மாபெரும் மக்கள் வாக்கெடுப்பு (Référendum) ஒன்றை நடத்துவதற்கும் அவர் திட்டம் வகுத்து உள்ளேன்
2027 தேர்தல் முடிவுகள் பிரான்ஸ் அரசியலில் மட்டுமின்றி, அங்கு வாழும் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் மக்களின் வாழ்க்கையிலும் பெரும் புயலைக் கிளப்பக் காத்திருக்கிறது!
I haven’t come across a video like this in a very long time
this lady gives a rational breakdown of the current situation in India.
It’s truly an eye-opener for the skeptics.
Hats off to her for such a beautiful presentation.
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி!
சுதந்திரம் அடைந்து 80 ஆண்டுகள் ஆகியும் இந்தியா இன்னும் ஆங்கில மொழியிலிருந்து விடுதலை பெறவில்லை.
நம்மை 300 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்களின் மொழிக்கு நாம் ஏன் இன்னமும் அடிபணிந்து கிடக்கிறோம்?