மதன் கிட்ட கேள்வி கேட்டா நம்ம முதலாளிகள், News Editor வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறிடும் என்று அங்கே என் பழைய நண்பர்கள் முழித்த முழி நல்ல நகைச்சுவையாக இருந்தது... அந்த பயம் ரொம்ப புடிச்சி கெத்தா இருந்துது..நீ நீட் னு கேட்டா Srm மர்ம மரணங்கள் விவாதம் எப்போனு நான் கேட்ருவேனே😂😂
பிரியாணியில் லெக் பீஸ் எழும்பு இல்லை.. ஹோட்டல் ஊழியரை தாக்கிய திமுக பிரமுகர். அடித்ததில் ஊழியர் காது கேட்கும் திறன் இழந்தார் என்று செய்தி.
10 வருடம் ஆட்சியில் இல்லை ஆனால் திமுக ஆட்கள் தினமும் தமிழகத்தில் எதோ ஒரு இடத்தில் கடத்தல் கொலை கொள்ளை கற்பழிப்பு செய்யாத நாள் இல்லை.
My heartfelt birthday wishes to our Prime Minister Shri @narendramodi ji
Thirukural - 975
"The man endowed with greatness true,
Rare deeds in perfect wise will do."
Even the difficult deeds, the great person will be able to perform in an appropriate way
#HBDதேசத்தலைவர்மோடி
પ્રિય પ્રધાન મંત્રી જી,
જન્મદિવસ ની હાર્દિક શુભેચ્છાઓ.
તમારુ નેતૃત્વ નવા ભારત માટે પ્રેરણા છે |
થિરુકુરલ 975;
મુશ્કેલ કાર્યો પણ મહાન વ્યક્તિ યોગ્ય રીતે કરવા માટે સક્ષમ હશે |
@narendramodi#HBDதேசத்தலைவர்மோடி
ஈரோட்டு ஈரவெங்காயம் பகுத்தறிவு என்கிற பெயரில் செய்த பொறுக்கித்தனம் திராவிடம் என்கிற பெயரில் காசு பார்த்த தண்டக் கருமாந்திரம் கருப்பு சட்டை கிறுக்கு புன்னகை க்கெல்லாம் பிறந்த நாள் ஒரு கேடு
Narendra Damodardas Modi, who has been the CM for 13 years and the PM of India for more than 6 years, has not used his power to gain any advantage for his family. An ardent nationalist.
As a nationalist, I am always proud to support Narendra Modi.
#happybirthdaymodiji
This Mahalaya, we pray to Maa Durga to bless with strength to overcome the global pandemic. May the divine blessings of Maa Durga ensure good health and happiness in everyone’s life. May our planet prosper!
Shubho Mahalaya!
அடுத்த 8மாதங்களில் அரை நூற்றாண்டுகள் மேலான ஊழல் நிறைந்த அராஜக மிருக பலத்தோடு இருந்த திராவிட அரசியலை ஆன்மீகவாதி ரஜினி முடிவுக்குக் கொண்டுவந்தார் என்ற வரலாறு எழுதப்படும்.
ஹிந்தி கட்டாயம் சொல்லிக் கொடுக்கும் kendriya vidyalaya பள்ளிக்குக் கனிமொழி பரிந்துரை செய்து சீட்டு வாங்கி கொடுத்த ஆதாரம் இதோ.
ஹிந்தி கட்டாயம் உள்ள KV பள்ளிக்கு நான் எப்படிப் பரிந்துரை செய்வேன்? என்று எதிர்ப்பு தானே காட்ட வேண்டும்!
இனி திமுக விட்டாலும் மக்கள் விடுவதாக இல்லை.