@vicharabhio Hum is a classic! The movie that inspired the mega blockbuster Baasha🤘 coincidentally Thalaivar did the brother as police role similar to Baasha🔥🔥🔥🔥
After 33 years, I am working again with my mentor, the phenomenon, Shri Amitabh Bachchan in the upcoming Lyca’s "Thalaivar 170" directed by T.J Gnanavel. My heart is thumping with joy!
@SrBachchan@LycaProductions@tjgnan#Thalaivar170
சூப்பர் சுப்பு : சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு இவர் ஒரு விலைமதிப்பற்ற பொக்கிஷம். எதிரிகளை தனி ஒருவனாக கதற விட்ட ஒரு ராட்சசன். இப்பவும் இவர் பேரை கேட்டா கொதிக்காத எதிரிகள் கூட்டம் இருக்காது - காரணம், எதிர்களோட எதிர்கால சூப்பர் ஸ்டார் கனவுகளை சாம்பலாக்கிய காட்டு தீ இவன்.
ஒரு உண்மையை சொல்லனும்னா இவரோட HUKUM பாடல் வர்ற வரை ரசிகர்களுக்கே கூட ஜெயிலர் மீதான அபிப்பிராயம் கலவையா தான் இருந்தது. காரணம், BEAST எனும் படுதோல்வி படம் ஏற்படுத்திய தாக்கம்.
என்னதான் KAAVALAA HIT அடித்தாலும், அப்ப கூட அந்த பாடல் ஜெயிலர் மீதான நம்பிக்கையை உயர்த்தல. அடுத்த வந்த HUKUM பாடல் தான் ஜெயிலர் மீதான நம்பிக்கையை ஒரே நாள்ல இமய மலை அளவுக்கு உயர்த்துச்சு.
முதல் முறையா ஜெயிலர் பெரிய சம்பவம் பண்ணப்போகுதுன்ற ஆத்ம திருப்தியை ரசிகர்களுக்கு கொடுத்த அதே நேரத்துல எதிரிகள் கூட்டத்தை கதிகலங்க வெச்ச பாடலும் அது தான்.
பிறகு நடந்ததெல்லாம் வரலாறு 🔥
நா ஏன் இதை சொல்லவேந்தேன்னா, சூப்பர் சுப்பு போட்டோவை பாக்குற ஒவ்வொரு முறையும் நா சூப்பர் ஸ்டாராவே பார்த்த மாதிரி ஒரு feel வருது. காரணம், வசூல் ரீதியா சூப்பர் ஸ்டார் மேல ஒரு போலி பிம்பத்தை உருவாக்கி - ரஜினி அவ்வளவு தான்னு தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்த நேரத்துல , ஒரே பாடல் மூலம் உச்சத்துக்கு கொண்டு போய் நிறுத்தி எதிரிகளை கதற கதற ஓட விட்ட நம்மில் ஒருவன்.
இவர் ஒருத்தர் மட்டும் சூப்பர் சுப்பு அல்ல - ஒவ்வொரு ரஜினி வெறியனும் சூப்பர் சுப்பு தான்.