Sorry Sir. Cannot completely agree with you. Would have agreed with your later part of the comment if he did not mention “Kaveriye sonna” and a sarcastic smile. That’s the point he made it deliberate until then, I would have agreed that it was quite normal.
Arresting him was not right but nobody is going to buy that his speech was innocent. It was probably a slip of the tongue but a bad one . And it’s important not even to think of women like that . We aren’t living in the 80s where misogyny was celebrated
In the financial year 2025–26, ₹46,767 crore was allocated to the School Education Department, but only ₹42,351 crore was actually spent. Despite such a massive allocation under the previous DMK government, the fact that a school wall collapsed in Tiruvallur, tragically claiming the life of a young boy, is deeply distressing and shameful.
This financial year, an additional ₹2,176 crore has been allocated compared to what was actually spent last year. More importantly there is no SST However, the real measure of progress is not merely how much money is announced or allocated, but whether every rupee is effectively utilised to improve educational standards, strengthen school infrastructure, and ensure the safety and future of our children.
What Tamil Nadu needs is not just bigger numbers on paper, but responsible implementation on the ground. I am confident that our School Education Minister, Thiru. Rajmohan anna @imrajmohan will efficiently utilise the allocated funds and ensure meaningful improvements in our schools and the overall development of education.
2025–26 நிதியாண்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு ₹46,767 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அதில் ₹42,351 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் கூறிய கடந்த திமுக ஆட்சியில், திருவள்ளூரில் பள்ளிச் சுவர் இடிந்து விழுந்து ஒரு சிறுவன் உயிரிழக்கும் அவலநிலை ஏற்பட்டது மிகுந்த வேதனையையும் வெட்கத்தையும் ஏற்படுத்துகிறது.
கடந்த நிதியாண்டில் உண்மையில் செலவிடப்பட்ட தொகையைவிட ₹2,176 கோடி கூடுதலாக இந்த நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எவ்வளவு நிதி ஒதுக்குகிறோம் என்பதைக் காட்டிலும், ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு ரூபாயும் கல்வித் தரத்தை உயர்த்தவும், பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தவும், மாணவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்தவும் முறையாகச் செலவிடப்படுகிறதா என்பதே மிக முக்கியம்.
காகிதத்தில் காட்டப்படும் பெரிய நிதி ஒதுக்கீடுகளைவிட, களத்தில் ஏற்படும் உண்மையான மாற்றமே மக்களுக்குத் தேவை. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அண்ணன் திரு. ராஜ்மோகன் அவர்கள் ஒதுக்கப்பட்ட நிதியைத் திறம்படப் பயன்படுத்தி, பள்ளிகளின் கட்டமைப்பையும் கல்வித் தரத்தையும் மேம்படுத்தி, மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சிறந்த கல்விச் சூழலை உருவாக்குவார்.
#தமிழகவெற்றிக்கழகம்
@TVKVijayHQ@BussyAnand@CTR_Nirmalkumar@arunraajkg@AadhavArjuna
அய்யய்யோ, எம்மா எம்மா!
அய்யனாருக்கு வெட்டுவதற்காக அழைத்துச் செல்லப்படும் ஆடு, மஞ்சள் அலங்காரத்தை ரசிப்பதைப் போல, மேகதாது என்றால் என்னவென்றே தெரியாத மோகமாது உதவாநிதி தஞ்சையில் செய்த ஆபாச வக்கிரத்துக்கு சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டிருக்கிறார்.
இந்த தனிமனித வக்கிரத்தை தியாகமாக சித்தரிக்க தமிழ்நாடு முழுக்க பொதுச்சொத்து சேதத்தையும், வன்முறைகளையும், கலவரத்தையும் தூண்டி வருகிறது திமுக.
திமுகவின் இன்றைய தியாக முழக்கம்,
அய்யய்யோ, எம்மா எம்மா!
அய்யய்யோ எம்மா எம்மா!
#ஆபாசநிதி
@NewsTamilTV24x7 He’s being portrayed as if he has returned victorious from war like Alexander. In reality, he has simply come home from the police station after the enquiry for defaming women in his political speech 😂
@Gayatri_Raguram 🚽nidhi has spoken wrongly about others in DMK and AIADMK regime. But they don’t have courage to arrest him. This is different Mam. You cannot just pass like that after hurting sentiments of your own fellow being. But you want to praise him for some different reasons.
@Vasudha156 Do you see him saying something different. He is just a broken record.
Or were you expecting he coming out and praise TVK and Vijay. Least bothered about what he says.
@Vasudha156@singersrinivas Do you expect to perform a pooja to this guy.
A message is send to the public today, no matter who you are. That’s the whole purpose.
Land grabbing has no place in a civilized democracy. No political flag should ever be used as a licence to encroach upon another person’s property. The era of fear, intimidation, and the misuse of political power must come to an end.
Tamilaga Vettri Kazhagam, under the leadership of Honourable Chief Minister Thiru. C. Joseph Vijay avl, stands for a government that upholds the rule of law, protects every citizen’s rights, safeguards private property, and ensures that political power is exercised only to serve the people - not to threaten or oppress them.
A truly democratic government protects its citizens. It never protects those who violate their rights.
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (4.8.2026) தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டுச் செயல்திட்ட மாநில மன்றக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay