சூன் 30-2026 மதுரை மேலுர் #மேலவளவு முருகேசன் உள்ளிட்ட அரசியல் உரிமை மீட்புப் போராளிகளின் 29 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு #மேலவளவு விடுதலைக் களத்தில் வீரவணக்கம் செலுத்தினோம். SP Manikandan Thiruma Kali Veerakumar Veerakumar Karuppasamy Raja Karuppasamy Raja
18 6 2026 எனது இல்ல (மகள்) இல்லற இணை ஏற்பு விழாவை நடத்தி வைத்த எங்கள் குடும்பத் தலைவரும் குலம் காக்க வந்த எங்கள் "குலசாமி " @thirumaofficial. அவர்களுக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தம்பி Vck Muthu Kumar ம.முத்துக்குமார் . மாவட்ட அமைப்பாளர் இ.எ.பா மதுரை மாநகர்
ஏப்ரல்-14-2026 புரட்சியாளர்
#அம்பேத்கர் 135 பிறந்தநாள்..
சமத்துவநாளான இன்று
அவரது திருவுருவ சிலைக்கு புகழ் அஞ்சலி செலுத்தினோம். இடம்: தல்லாகுளம் மதுரை @thirumaofficial
06.04.2026
மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் மாண்புமிகு அமைச்சர் @ptrmadurai அவர்கள் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். #விடுதலைசிறுத்தைகள் கட்சியின் சார்பில் முன்னனிதோழர்கள்
பெருமளவில் கலந்து
கொண்டனர்.
Thol.Thirumavalavan
#DMKAlliance#VCKSOCIALMEDIA i #VCK