#திண்டுக்கல்#வத்தலக்குண்டு
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இழிவுப்படுத்தி
அமித்ஷா வெறுப்பு பேச்சு!
தமிழ்நாடெங்கும் இன்று விடுதலைச் சிறுத்தைகளின் போராட்டம் நடைபெற்றது!
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இழிவுப்படுத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் பதவி விலகக்கோரியும்; நாட்டு மக்களிடம் வெளிப்படையாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியும் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இன்று மாவீரர் நாளை முன்னிட்டு திண்டுக்கல் மைய மாவட்டம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது மற்றும் மறுசீரமைப்பு புதிய பொறுப்பாளர்கள் மனுவை மேலிடைப் பொறுப்பாளரிடம் கொடுக்கப்பட்டது. @thirumaofficial@vckkaniamuthan- @balasingam2
நவம்வர் 26
அரசமைப்புச் சட்ட நாள்!
புரட்சியாளர் அம்பேத்கர்
ஒரு புதிய இந்தியாவை கட்டமைப்பதற்காக உருவாக்கிய அரசமைப்புச் சட்டம் அரங்கேற்றப்பட்ட நாள் இன்று.
புரட்சியாளர் அம்பேத்கரின் வழியில்
@thirumaofficial
திண்டுக்கல் மைய மாவட்டம் வத்தலகுண்டில் ஆகஸ்ட் 17 தமிழர் எழுச்சி நாள் முன்னிட்டு மூன்றாம் கட்டமாக விளம்பரப் சுவரொட்டி ஒட்டப்பட்டது இது தொடக்கம்தான்........@thirumaofficial@balasingam2