மநீம பொருளாளர் சந்திரசேகரிடம் கைப்பற்றப்பட்ட 11.5 கோடி ரூபாய் கறுப்புப்பணம் அவரது சொந்த விவகாரம் என்று கமல் தப்பிக்க முடியாது
ஒரு மாதம் முன்புதான் கமலும் சந்திரசேகரம் இணைந்து ஒரு நிறுவனத்தை துவங்கியிருக்கிறார்கள். இருவரும் பிசினஸ் பார்ட்னர்கள்.
https://t.co/gRKrRp2wyO
இன்று காலை முதல் நிறைய பேர் இந்த திரைப்படத்தின் ஸ்டில்களை 😂😂 ஸ்மைலி போட்டு அனுப்பினர். இதில் சிரிக்க ஏதுமில்லை. இந்த வயதிலும் ஹீரோவாக நடிக்கவும், கேலி கிண்டல்களை எதிர்கொள்ளவும் தைரியமும் தன்னம்பிக்கையும் வேண்டும்.
வாழ்த்துகள் The legend saravana 💐
#Thelegend
இங்க பாருங்கடி...
அதிரடி திட்டங்களை அறிவிக்க கையில் கோப்புகளோட கிளம்பிட்டாரு நம்ம முதல்வரு...
எடப்பாடி: நானே திமுகவின் தேர்தல் அறிக்கையை ஜெராக்ஸ் எடுக்க போயிட்டிருக்கேன் இவளுக வேற...