* திமுகவை முதலில் கண் மூடிதனமாக ���திர்ப்பார்கள்
* பிறகு காலம் அரசியலை புரிய வைக்கும்
* திமுக வை கடசி வரை ஆதரிப்பார்கள் வேறு எங்கும் செல்லமாட்டார்கள்
காரணம் இந்த மண்ணுக்கும் , மக்களுக்காக அவ��ளோ விசயத்தை பண்ணி இருக்கு திமுக 🖤❤
அண்ணல் அம்பேத்கருக்கு இந்தியாவுலயே வேறு எந்த அரசியல் கட்சியும் தர தயங்கிய மரியாதையை
இந்தியாவுலயே முதல் முதலில் தந்த இயக்கம்
திமு கழகம் 🖤❤
பொட்டிக்கு மாரடிக்கிறவங்க இல்லை
கொள்கைக்கென்றே உருவான சுயமரியாதை இயக்கம் 🖤❤
Gopi..🔥
ஒன்றரை லட்ச ரூபாய் சம்பாதிப்பவனுக்கு ரயில் போக்குவரத்து , medical, இலவச வீடு இதெல்லாம் சிறப்புரிமை என்றால் இந்த நாட்டில் வசிப்பவர்களுக்கு இந்த அரசு இலவசமாக செய்யும் அத்தனையும் சிறப்பு���ிமை தான். இதை ஃப்ரீ இலவசம் என்று எந்த நாயும் பேச முடியாது, முடியாது என்றால் நாய்களுக்கு பேச முடியாதை போல், ஐந்து அறிவு ஜீவன்கள் பேசாமல் இருங்கள் என்று அர்த்தம்.
இது தான் தமிழ்நாடு 🔥🔥
தம்பி GDP என்ன ?
எடப்பாடி எவ்ளோ கடன் வாங்குனா ?
அதுக்கு எவ்ளோ வட்டி ?
மொத்தமும் தரமா பேசி இருக்கான் பாருங்க 👌👌
டாப் க்ளாஸ்
#VoteForDMK
கல்லூரி மாணவர் திருப்பரங்குன்றம் தீபம் குறித்து ஒரு கேள்வியை எழுப்பினார் , திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சீமான் எடுத்த நிலைப்பாடு தான�� அவர் கேட்கும் கேள்வி.( கேள்வி கேட்ட மாணவர் நாதக என சொல்லவில்லலை-சீமான் தான் மேல்முறையீட்டை எதிர்த்தார்) கேள்வி அந்த தொணியில் இருந்தது. இந்நாளில் கேட்கப்பட வேண்டிய கேள்வி.
அண்ணன் @dmk_raja : இந்துக்களுக்கு எதிரான செயல் அல்ல. இரு தரப்பு மக்களும் மோதிக்கொள்ளாமல் இருக்கவும், சட்ட ஒழுங்கு சீர்குலையாமல் இருக்கவும் ஒரு மதச்சார்பற்ற அரசு செய்ய வேண்டிய கடமை இது. மக்கள் போராட வேண்டிய அவசிய��ில்லாமல், அரசாங்கமே சட்டப்படி முறையிடுவதுதான் முதிர்ச்சியான அரசியல்.
Vote Chori is an attack on the foundational idea of 'one man, one vote'.
A clean voter roll is imperative for free and fair elections.
Our demand from the EC is clear - be transparent and release digital voter rolls so that people and parties can audit them.
Join us and support our demand - visit https://t.co/1qXg5bUDuP
Or give a missed call on 9650003420
This fight is to protect our democracy.