”ஸ்மார்ட் போனே கனவாக இருந்த எனக்கு லேப்டாப் கிடைத்தது சந்தோஷமாக இருக்கு @Udhaystalin அண்ணா அவர்களுக்கு ரொம்ப நன்றி”
தான் மற்றும் தனது அக்கா ஆன்லைன் வகுப்பு படிக்க ஸ்மார்ட் போனிற்காக சாக்கடை அள்ளிய ஏழை மாணவன் உருக்கமான பேச்சு.
@dmk_youthwing#SaveTNStudents#OnlineClasses
இன்று தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் MP அவர்களின் இல்லத்திற்கு சென்று அவரது அம்மா அண்மையில் மறைந்த #ராஜாமணியம்மாள் அவர்களின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினோம். உடன் திநகர் பகுதி செயலாளர்கள் கே.ஏழுமலை ஜெ. கருணாநிதி...
நாமக்கல்லில் 2 சிறுமிகளை பலர் 6 மாதங்களாக கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியளிக்கிறது. அடிமைகள் ஆட்சியில் குழந்தைகளுக்குக்கூட பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை பாதுகாத்தது போலில்லாமல் இதில் தொடர்புடையவர்களை தண்டிக்க வேண்டும்.
பல கல்வியாளர்களை, விஞ்ஞானிகளை தந்த அண்ணா பல்கலை தமிழகத்தின் பெருமைகளுள் ஒன்று. 'நன்றாக இருக்கும் அதை இரண்டாக பிரிக்கிறேன்' என ஒன்றிய அரசு கூறுவதும், 'மாநில அரசின் உதவி வேண்டாம்-தனியாக 1500 கோடி திரட்ட முடியும்' எனும் சூரப்பா கடிதமும் பல்கலையை கபளீகரம் செய்து சிதைக்கும் முயற்சியே.
மாநில உரிமைக்கு எதிராக நடக்கும் சூரப்பாவை ஏன் டிஸ்மிஸ் செய்யக்கூடாது? 69% இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தாமல் உயர் சிறப்பு அந்தஸ்தை ஏற்க முடியாதென்று முதல்வர் ஏன் பிரதமருக்கு கடிதம் எழுதவில்லை? சூரப்பாவின் சூழ்ச்சியில் எடுபிடிகளுக்கும் பங்குண்டா? கவர்னரை சந்தித்ததுகூட இதற்காகத்தானோ?
கழக தலைவர் @mkstalin அவர்களின் இதுபோன்ற கேள்விக்கு என்ன பதில்? அண்ணா பல்கலைக்கழகத்தின் பெருமையைக் காக்க தலைவரின் உத்தரவை ஏற்று இளைஞரணி- மாணவரணி சார்பில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்து அரசுக்கு நெருக்கடி தர தயங்கமாட்டோம் என இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறோம். @EzhilarasanCvmp
திருவள்ளூர்-கடலூர் மாவட்டங்களை அடுத்து தேனி கீழவடகரையில் பட்டியலின பெண் ஊராட்சிமன்ற தலைவருக்கு எதிராக அநீதி தொடர்கிறது. பாஜக மாநில துணைத் தலைவர் தன்னை செயல்படவிடவில்லை என்று அந்த பெண் மக்கள் பிரதிநிதியே கூறுகிறார். ஆனாலும், அடிமை அரசுக்கு நடவடிக்கை எடுக்கத் துணிச்சல் வரவில்லை.
உள்ளாட்சியில் பட்டியலின, பழங்குடியினருக்கு அதிகாரம் கிடைக்க முறையாக இட ஒதுக்கீட்டு வரையறைகளை செய்ய வேண்டுமெனக் கழகம் நீதிமன்றத்தில் போராடியது. இன்று ஊரக பகுதி பட்டியல்-பழங்குடியின மக்கள் பிரதிநிதிகளை அடிமை அரசு காக்கவில்லை. ஒடுக்கும் சாதியவாதிகள் யாரானாலும் கடும் நடவடிக்கை தேவை.
திமுக கூட்டணியில் திருகுதாளங்களைச் செய்யும் சபலத்துடன் சில சக்திகள் இறங்கியிருப்பது எந்தப் பலனையும் தராது.
2021 தேர்தலை நோக்கி வீறுநடை போடும் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த எத்தனிப்பவர்கள் கலகலத்துப் போவார்கள்!
பாதையும் பயணமும், தெளிவும் திட்பமும் வாய்ந்தவை! கவனம் சிதறாது!
காங்., மூத்த தலைவர் நண்பர் கே.வி.தங்கபாலு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதையும், சிபிஎம் மாநிலச் செயலாளர் தோழர் @kbcpim, #Covid19 தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதையும் அறிந்தேன்.
இருவரையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன்.
இருவரும் விரைவில் நலம்பெற விழைகிறேன்!
In Chennai harbour constituency, 59th ward we inspected and instructed the officers to complete the replacing work of the ongoing sewer pipes expeditiously #HarbourMLA
கழகத் தலைவர் @mkstalin அவர்களின் வழியில், துறைமுகம் சட்டமன்ற தொகுதி,59வது வட்டத்தில் நடைபெற்று வரும் கழிவுநீர் குழாய்களை மாற்றும் பணியினை
ஆய்வு செய்து பணியினை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது @Udhaystalin
Yesterday I said EPS&OPS should get Guinness Record for Raising TN Debt from 1L Cr to ~5L Cr in JUST 10 yrs
Now I propose they get 1 more RECORD for:
MOST MoU signed without actual Growth or Jobs created incl. GIM I, GIM II & Foreign Trip
Even faking requires some talent 1/2
இன்று பிறந்தநாள் காணும் எனது மகள் #U_D_ஹர்ஷினி அவர்கள்
அன்புக்கும் பாசத்திற்கும் உரிய அண்ணன் #உதயநிதி_ஸ்டாலின் அவர்களிடமும்
அன்பும் பண்பும் கூடிய எனது அன்பு அண்ணன்
#அன்பில்_மகேஷ்_பொய்யாமொழி அவர்களிடமும் பாசத்திற்குரிய சகோதரர் #நே_சிற்றரசு அவர்களிடம் வாழ்த்துக்கள் பெற்ற போது...
6 நாள் முன்பு; மயிலுக்கு உணவளிக்கும் பிரதமரால் நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு உணவளிக்க முடியவில்லை
இன்று; நாட்டை சரியான பாதைக்கு எடுத்துசெல்கிறார் மோடி- #குஷ்பு
அப்படியே "சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்.."அந்த பாட்டையும் போட்டு விடுங்கயா