#BREAKING | “திமுக ஆட்சியி���் ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கையைப் பெற்று, தவெக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும்” -ஆளுர் ஷா நவாஸ்
#SunNews | #AloorShaNavas | #TVKVijay | #VCK
இன்று (26.05.2026) சென்னை தாட்கோ தலைமை அலுவலகக் கூட்டரங்கில் எனது தலைமையில் ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து தாட்கோ அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்��த்தில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. டி. ரவிக்குமார், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் டாக்டர்.ந. சுப்பையன் இ.ஆ.ப., ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் திரு.க.சு. கந்தசாமி இ.ஆ.ப., ஆதிதிராவிடர் நல இயக்குநர் டாக்டர் கி. செந்தில் ராஜ் இ.ஆ.ப., சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் திரு.ம. சிந்தனை செல்வன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கல���்து கொண்டனர்
#சமூக_நீதித்துறை
#TAHDCO
#தமிழ்நாடு_அரசு
``திருமாவை CM ஆக்க சம்மதித்தோம்’’
``தமிழகத்திற்கே மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று வந்தது. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை CM ஆக்கலாம் என்ற யாரும் நினைத்து பார்க்காத, சிந்திக்காத ஒரு அரிய வாய்ப்பு. திருமாவை CM ஆக்கலாம் என திமுகவால் முன்மொழியப்பட்டது. திமுக உடன் கூட்டணி முடியாது. திருமாவுக்காக செய்யலாம் என சம்மதித்தோம். ஆனால் விசிக ஆட்சி என்று தான் வரும் எனக்கூறி ஈபிஎஸ் முடியாது என மறுத்தார்’’
- சி.வி.சண்முகம்
#EPS #ChiefMinister #CMVijay #CVShanmugam #SPVelumani #TNPolitics #ThanthiTV
VCK IT WINK இல் இணைந்து தன்னார்வலர்களாக பணியாற்றவும் தலைவ���் எழுச்சி தமிழரின் கரத்தை வலுப்படுத்தவும் விருப்பமுள்ள இளைஞர்கள் இந்த லிங்கை பயன்படுத்தி பதிவு செய்து இணைந்து செயல்பட அழைக்கிறோம்
https://t.co/RFIgScTdho
திருமா எங்கு சென்றாலும் அங்கு திரளும் ஆர்ப்பரிப்பான இளைஞர் கூட்டம் ஆச்சர்யப்படுத்துகிறது...
பெரியகுளம் தொடங்கி, எங்கும், அவரிடம் திட்டு வாங்கியும், ஏன் அடிவாங்கியும் கூட, அவரை பார்த்துவிட, தொட்டுவிட, ஏராளமான இளைஞர்கள் திரண்டு கொண்டே இருக்கின்றனர்... அவருடைய கண்டிப்பையும் கூட தங்களுக்கு நெருக்கமானதாக்கி கொண்டு மேலும் நெருங்குகின்றனர்...
இது எப்படி சாத்தியமாகியது... ஒரு திரை ந���்சத்திரம், ஒரு பெரும் சூப்பர் ஸ்டாருக்கு இப்படியான கூட்டம் கூடுவதை புரிந்துகொள்ள முடியும்... ஆனால் திருமாவிற்கு அப்படியான கூட்டம் என்பது ஆச்சர்யம் தான்...
அதுவும் ஒரு பெருங் கூட்டணியில் ஒரு சிறு கட்சி தான்... 8 தொகுதி தான்... அதிலும் போட்டியிடுவது யார் என்பதில் அத்தனை சர்ச்சை... ஆரம்பத்திலேயே பெருந்தடுமாற்றமும் கூட...
எல்லாவற்றையும் ஒரே வார காலத்தில் உடைத்தெரிந்துவிட்டார் திருமா... தேர்தல் கூட்டணியின் பிரச்சார வலிமையை தாண்டியது மட்டுமல்ல... அவர்களால் ஏற்பட்ட அசவுகரியங்களை டேமேஜ் கண்ட்ரோல் செய்தது தொடங்கி, அவர்களுக்காகவும் களத்தில் முழங்கியது வரை எல்லாம் ஆச்சர்யமே...
அதேநேரம் திரள வைத்த கூட்டதை அமைப்பாக்கி, அரசியல் படுத்தி, அதிகாரம் வெல்லும் பாதைக்கு வழிநடத்தும் பெரும்பொறுப்பும் இருக்கிறது... பல சிக்கல்களும் அதில் உள்ளடங்கியிருக்கிறது... பார்ப்போம்...
தோழர் திருமா @thirumaofficial தலித்துகளுக்காக மட்டும் குரல் கொடுப்பதோடு நிற்பதில்லை !
இதோ ஓபிசி(பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட) பெண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று முழங்கியிருக்கிறார். அதைக் கொடுக்காத பாஜகவை கண்டிக்கிறார். தோழர் திருமா 👌❤️
நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டம் 131வது திருத்த மசோதா மீதான விவாதத்தில் 'ஓபிசி பெண்களுக்கான இடஒதுக்கீட்டை இந்த மசோதா மறுப்பதினால் இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்' என வலியுறுத்தினேன்!
நாங்க உங்கள என்ன வேணாலும் பேசலாம்.. ஆனால் வேறு யாருகிட்டயும் உங்களை விட்டுக் கொடுத்ததில்லை!!
ஏனென்றால் நாங்க உங்களையும் அண்ணனாக தான் ணே நினைக்கிறோம் #ஜெ��ன்மூர்த்தி
"எனக்கு தன்மானம் இருக்கிறது என்பதற்காக, நான் நல்லவன் தான் என்பதை நிரூபிக்க கூட்டணியில் இருந்து விலகினாலோ, அல்லது சிலர் சொல்வதைப் போல தனித்து நின்றாலோ என்னை நல்லவனாக காட்டிக் கொள்ள முடி��ுமே ஒழிய எம்மக்களுக்கு எந்த பயனும் அளிக்காது;
அதிகாரம் மட்டுமே எம்மக்களின் துயரை துடைக்கும்; அந்த அதிகாரம் இன்று அரசியலில் மட்டுமே குவிந்து கிடக்கிறது; ஆகவேதான் இந்த அருவருப்பான அரசியலில் பல இழிவுகளை தாங்கி கொண்டு அரசியல் செய்கிறேன்!
எனக்கு நன்றாக எழுதத் தெரியும் என்பதால் நான்கு சுவற்றுக்குள் அமர்ந்து புத்தகம் புத்தகமாய் எழுதி தள்ளினால் யாருக்கு பயன்? என்னை நல்லவனாக காட்டமுடியும்; என் திறமைகளை வெளிச்சம் போட்டு, நான் பிரபலமடைவேன்; ஆனால் எம்மக்களை அரசியல் படுத்த முடியாது; ஆகவே அரசியல் செய்கிறேன்!"
முனைவர். தொல். திருமாவளவன்
#VoteforVCK