🔴 சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசிய நேர விபரம்:
🔹 நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொரில் 18 நாட்களில் 141 மணி நேரம் அவை நடந்துள்ளது
🔹 அவற்றில் 2 மணி நேரம் 7 நிமிடங்கள் மட்டுமே முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார்
🔹 அதாவது அவை நடந்த 8,476 நிமிடங்களில் வெறும் 127 நிமிடங்கள் மட்டும் விஜய் பேசியுள்ளார்!
🔹 மொத்தமாக 14 தடவை விஜய் பேசியுள்ளார், இதில் 6 முறை விவாதங்கள் இல்லாமல் 110 விதியின் கீழ் பேசியதும் அடங்கும்
"நம்பித் தானே ஓட்டுப்போட்டோம் உங்களுக்கு... நம்பிக்கையே போச்சு இப்போ எங்களுக்கு!"
- சென்னை தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் பாடல் பாடி நடனமாடிய தூய்மைப் பணியாளர்கள்..
#Chennai | #SanitaryWorkers | #Protest | #TNGovt | #PuthiyathalaimuraiTV
Any DMK member in Assembly :
We did X number of welfare schemes. Policy A was introduced coz of Incident X and we rectified it with scheme Z. We already did this scheme in 2022.
Netta Kaalan popping up nowhere out of context :
Appa Kolathur la yen thothaaru theriuma? Athunala thaan. Ithunaala thaa neenga anga irukeenga. Edunaalayo naanga jeichom. Naan odukapatavan. Ambedkarai padithen.
Ragebait naa okay. This is some deep shit tharkuri bait man 😭😭
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகனான இன்பநிதி நேற்று சற்றமன்றத்திற்கு வந்து நேரலையை பார்த்த நிகழ்வை சில தவிட்டு தற்குறிகள்...
'இந்த சின்ன பையனுக்கு என்ன அரசியல் தெரியும்...இவர் எதுக்கு எங்க அண்ணன் இருக்கும்போது சட்டமன்றத்துக்கு எல்லாம் வரனும்'னு ஏளனமாக பேசிய பதிவுகளை காண முடிந்தது.
இந்த தற்குறிகளுக்கு ஒரு உண்மை புரியவில்லை.
நடிகர் விஜய்யுடன் இன்பநிதியை ஒப்பிடும் அளவிற்கு விஜய் ஒன்றும் அவ்வளவு பெரிய மனிதர் இல்லை.
இன்பநிதியை விட விஜய் ஒரு விஷயத்தில் மட்டுமே சீனியர். அது, இன்பநிதியை விட விஜய் வயதில் மூத்தவர். அந்த விஷயத்தில் வேண்டுமானால் அவர் இன்பநிதியை விட பெரியவராக இருக்கலாம்.
மற்றபடி...
இன்பநிதிக்கு இருக்கும் அரசியல் அறிவில் 1% கூட விஜய்க்கு இருக்காது என்பது தான் உண்மை.
கலைஞர், மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய மூவரிடமிருந்து அரசியல் கற்று வருகிறார். நேருவிடம் அவருடைய மகள் இந்திரா காந்தி எப்படி சிறுவயதிலேயே அரசியல் கற்றாரோ, அது மாதிரி இன்பநிதிக்கு அரசியல் அறிவு ஏராளம்.
ஆனால், விஜய் இன்று வரை அரசியலின் அரிச்சுவடி கூட கற்கவில்லை. துறை சார்ந்த சாதாரண கேள்விக்கு கூட பதில் அளிக்க அவருக்கு 3 நாள் தேவைப்படுகிறது என்பதிலேயே அவரது அரசியல் அறிவை மக்கள் புரிந்துக் கொள்வார்கள்.
நேற்று ஒருவர் என்னிடம் சொல்கிறார் 'உதயநிதி கேட்ட கேள்விகளை உள்வாங்கி, புரிந்துக்கொள்ள 2 நாட்கள் அவகாசம் மற்றும் அதற்கான பதிலை படித்து பார்த்துக்கொள்ள 1 நாள் அவகாசம்' வாங்கியிருக்கிறார் என்கிறா. நிச்சயம் அப்படியும் இருக்கும்!
இன்பநிதியின் வயது அனுமதித்தால், அவர் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று சட்டமன்றத்திற்கு வர வேண்டும்.
அப்போது, இன்பநிதி கேட்கும் ஒரு கேள்விக்கு உடனடியாக அங்கேயே பதில் அளிக்க விஜய்க்கு தெம்பு, திராணி, தைரியம், அரசியல் அறிவு இருக்குமா...?
ஆக, இன்பநிதி கூட விஜய்யை எப்போதும் ஒப்பிடாதீர்கள். அது இன்பநிதிக்கு தான் அவமானம்.
விஜய்யை ஒப்பிட வேண்டுமெனில், நடிகர் ராஜூ சுந்தரம், நடிகர் பிரபு தேவா கூட ஒப்பிடுங்கள். ஏனெனில், நடன கலைஞரை பிற நடன கலைஞர்களுடன் ஒப்பிடுவது தான் நியாயம்!!
உதயநிதி விட்ட டோஸ்ல மொத்த ஜோக்கர் கும்பலும் போயிருக்கு போல.
காலியான கஜானாவ வச்சிட்டு என்ன விஜய்க்கு எம்எல்ஏக்கு காரு, 1200 கோடில புது தலைமை செயலகம் ஆனந்து….
#WATCH | “தமிழக முதல்வரே.. மாற்றம் வேணும்னு கேட்டோமே.. இதுதான் எங்களுக்கான மாற்றமா?”
பாபநாசம் அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி டிராக்டர்களை சாலையில் நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது
#SunNews | #FarmersProtest | #Thoothukudi
#WATCH | “இப்பவும் எங்களுக்கு மிரட்டல் இருக்கு.. நாங்க இப்போ எங்கே தங்கி இருக்கொம்னு யாருக்கும் தெரியாது..”
அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிராக வழக்கு நடத்தும் அவரது சகோதரர் பரபரப்பு பேட்டி
#SunNews | #MarieWilson | #Puducherry
கஜானா காலியா ?
நீங்க வெளியிட்ட தமிழ்நாட்டின் 2026 பட்ஜெட்டில் மொத்த செலவின மதிப்பீடு ரூ.4,72,585 கோடி.
எம்.எல்.ஏக்களுக்கு கார்,
1200 கோடியில் புதிய சட்டமன்றம்.
ஏற்கனவே முதலமைச்சர் அறை சகல வசதியோட இருக்க, மீண்டும் புதிய அறைக்கு கோடிக்கணக்குல செலவு.. கடல் பார்த்துக்கிட்டே அலுவல் நடக்கணுமாம்.
இதற்கு மட்டும் எந்த கஜானாவில் இருந்து பணம் வருகிறது.
தவெகவின் பெண் உறுப்பினரைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் இருவரையும் வெளிமாநிலத்தில் வைத்துப் பாதுகாத்தது திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன். பாதிக்கப்பட்ட பெண்ணே சரவணன் மீது புகாரும் கொடுத்திருக்கிறார்.
இதுவரை விசாரணைக்காகக்கூட சரவணன் காவல்நிலையத்திற்கு அழைக்கப்படவில்லை. இந்தச் சமயத்தில், சரவணனுக்கு இதில் தொடர்பில்லை என சட்டமன்றத்தில் அறிவிக்கிறார் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்.
ஒரு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவரை அழைத்து பூர்வாங்க விசாரணைகூட செய்யாது, "வழக்கில் அவருக்குத் தொடர்பில்லை" என அறிவிக்க புஸ்ஸி ஆனந்த் யார்?
என்னடா நடக்குது நாட்டுல?
It looks like #TVK Govt systematically and strategically creating a negative sentiment on the investors mindset just to put brake on fast growing Industrial development in Tamilnadu
Connecting the incidents like.. 🔹Abandoning #Parandur Airport 🔹Declaring that #SIPCOT Industrial complexes in Tamilnadu is in bad shape without any adequate facilities
🔹Blaming Reputed Industries like JK Tyres for an issue no where they are connected (which creates a bad image globally to their organisation)
🔹Cancelling existing / ongoing projects
.. all these in someway create an instability in States Policy after the change in the Government
Any Investor will be looking for policy continuity and a matured way of handling issues by the Government.
Lack of basic understanding, blame game focused announcements and all will create aversion to Industrial Investors
Industrial Growth is much needed in Tamilnadu for our Students clearing their graduation and to reduce unemployment.
Hope the Govt take cognizance of this situation and advise Ministers MLAs and Secretaries to behave little more matured and focus on developing the state rather than doing politics everywhere
🙏🙏🙏
தூய்மைப்பணியாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் கொடுக்க கஜானாவுல காசு இல்ல.
எல்லா சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எந்த வருமான உச்சவரம்பு இல்லாம கார் கொடுக்க காசு இருக்கு.
ஐந்து கோடி ரூபாய் செலவுல முதல்வருக்கு நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் புதிய அறையை அமைக்கக் காசு இருக்கு.
மேட்டூர் அணையில தண்ணி திறக்க நான்கு கோடி ரூபாய்ல பாதுகாப்பு ஏற்பாடு பண்ண காசு இருக்கு.
1,200 கோடி ரூபாய்ல புதிய தலைமைச்செயலகம் கட்ட காசு இருக்கு.
மற்றபடி, கஜானாவுல காசு இல்ல.
ஆமா... இப்ப இருக்குற துட்டுக்கு, எம்.எல்.ஏ.க்களுக்கு இன்னோவா கார், காருக்கு டீசல், டிரைவர், அவருக்கு 25,000 சம்பளம், முதல்வருக்கு 5 கோடி செலவில் புது அறை, மேட்டூர் டேம் திறக்க 5 கோடி, அதுபோக 1200 கோடியில் புதிய தலைமைச்செயலகம் போன்ற மக்கள் நலத் திட்டங்களுக்கு மட்டுமே செலவழிக்க முடியும்... தூய்மைப் பணியாளர்களுக்கு வீணடிக்க முடியாது!
Just read the recently issued judgment on the Meenakshi Amman Temple Kumbabishegam Case.
So far I have tried to stay detached from the matter for multiple reasons. One of them being that I have found the malodor of the main culprit very distasteful for all the years I have been in public life and hence have tried to stay as far away as possible irrespective of our respective political parties (only one in my case; five, if I am not mistaken, in his case) or positions.
But I must comment now for the sake of truth. The HR&CE Minister and Staff, who have been censured by the High Court in the oral comments from the bench over the course of the hearings (as reported by multiple media houses), and to a lesser extent in the written judgement, are not the real culprits here. They are at worst guilty of being unwarrantedly subservient to a rank opportunist and profoundly unworthy individual.
It is also worth noting that the three women Trustees stood up for their rights under the Act and all judgments. While the two male trustees gave up their rights in the court immediately🤦🏻♂️🤦🏻♂️, and had their rights restored by the women who stood firm. The less said about them the better.
Judgement 🔗: https://t.co/dc8vnNlohw