முக்கிய அறிவிப்பு ⚠️
தமிழக வெற்றிக் கழகம் கட்சி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தவிர வேறு எந்த மாநிலத்திலும் இதுவரை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படவில்லை.
சமூக வலைதளங்களில் பரவி வரும் இதுதொடர்பான செய்திகள் மற்றும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புமாறு கேட்டுக்கொள்கிறோம் 🙏
🔔 | @TVKPartyHQ தாராபுரம் பிரச்சார கூட்டம் !
• நேரம் : மாலை 3 மணி
• இடம் : தாராபுரம், சித்ராவுத்தன்பாளையம் , மாருதி நகர்
• அனுமதி : 5000 பேர்
குறிப்பு : பாதுகாப்புக் கருதி வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், சிறுவர் மாற்றும் சிறுமியர், பள்ளி மாணவர்களுக்கு அனுமதி இல்லை !
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் மதுரையில் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை தொடங்கி வைத்து, பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார்
#CMJosephVijay
கூப்பனும் டோக்கனும்
கடந்த சட்டசபை தேர்தலின் போது வீட்டுக்கு வீடு டுபாக்கூர் கூப்பன் கொடுத்து வாக்கு கேட்ட தீயசக்தி திமுகவிற்கு, மக்கள் கொடுத்த பதிலடிக்குப் பிறகும் அந்தக்கட்சி இன்னும் திருந்தவில்லை. .மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில். ஆபாசநிதி பரப்புரை செய்த அச்சரப்பாக்கம், மேல்சித்தாமூர் ஆகிய இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறோம் என்று கூறி திமுகவினர் டோக்கன் விநியோகம் செய்துள்ளனர். ஏற்கனவே கூப்பன் கொடுத்து ஏமாற்றிய திமுக இன்று டோக்கன் கொடுத்து மக்களை மீண்டும் ஏமாற்றுகிறது.