இன்று சிவகாசி கெளதம்கார்த்திக் ரசிகர் மன்றத்தின் சார்பாக ஜீவக்கல் அன்புஇல்லத்தில் நவரசதிலகத்தின் வாரிசாக பாசமிகு அண்ணன் கெளதம்கார்த்திக் அவர்களின் தலைமுறைக்கும் நினைவூட்டும் வகையில் ஆலமரக்கன்று நடப்பட்டு அங்கு உள்ள170குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினோம்
@Gautham_Karthik
சிவகாசி-யின் செல்லப்பிள்ளை பாசத்திற்குறிய அண்ணன் கெளதம் கார்த்திக் அவர்களின் பிறந்தநாளில் சிவகாசி மாநகர கெளதம் கார்த்திக் ரசிகர் மன்றம் சார்பாக எல்வின் அறிவுசார் குறைவுடையோர் பள்ளியில் உள்ள 160 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கிணோம்🙏
@Gautham_Karthik#Gauthamkarthikbdaycdp
அன்பையும் அரவணைப்பையும் அழகாய் விதைக்கும் எங்கள் அன்பு அண்ணன் @Gautham_Karthik ரசிகர்களாய் கந்தக பூமியில் இருந்து இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் எங்கள் நற்பணி தொடர துணை நிற்கும் அனைவருக்கும் நன்றிகள்
சிவகாசி கெளதம் கார்த்திக் ரசிகர்கள்
#SivakasiGauthamFans
@Theni_Gopi
அன்பையும் அரவணைப்பையும் அழகாய் விதைக்கும் எங்கள் அன்பு அண்ணன் @Gautham_Karthik ரசிகர்களாய் கந்தக பூமியில் இருந்து இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் எங்கள் நற்பணி தொடர துணை நிற்கும் அனைவருக்கும் நன்றிகள்
சிவகாசி கெளதம் கார்த்திக் ரசிகர்கள்
#SivakasiGauthamFans#2YrsofSGF
Sivakasi Rasigar Mandram 2022 calendar Design...
Happy To release @Sivakasi_GKFC
பல துன்பங்களை தந்த 2021 ஐ புதைத்து 2022 ல் அன்பை விதைப்போம்.... சிவகாசி கௌதம் கார்த்திக் ரசிகர் மன்றம்
@Gautham_Karthik#Gauthamkarthik#2022GK