சட்டமன்றத்தில் முதலமைச்சரின் ஆணவப் பேச்சைக் கண்டித்து தி.மு.க. சார்பில் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் 12.09.2026 சனிக்கிழமை அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தலைமைக் கழக அறிவிப்பு
@arivalayam@DMKITwing@dmk_youthwing
நீ சட்டம் படிச்சிட்டு வந்தியா இல்ல திருட்டு சர்டிபிகேட் வாங்கிட்டு வந்தியா? MISA-வுக்கு அர்த்தம் தெரியாமியே ஒரு சட்டமன்றத்துல ஒரு சட்ட அமைச்சர் இருக்கறது இதைவிட கேவலம் என்ன?
@arivalayam@DMKITwing
நாங்கள் கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் இல்லை.
நாங்க சொன்ன அதே பன்ச் டயலாக் அதே சினிமா வசனங்கள், அதே ஆக்டிங் ரீல்ஸ்காக மட்டுமே இந்த டம்மி CM பேசி இருக்கிறார்!
@arivalayam@dmk_youthwing@DMKITwing
Post
Conversation
📷ً@anonymoustXuserஎம்ஜிஆர் ஜேப்பியாரின் சேவைக்காக பரிசளித்த மாதிரி, விஜய் மரிய வில்சனின் சேவைக்காக அளித்த பரிசு . ஊழல் ஒழிஞ்சுருச்சு ப்ரோ .