“இன்று ஒரு குறுந்தொகை” (Kurunthogai song of the day) எனது முதல் திறவூற்று மென்பொருள்(Open source project)-ஐ, இன்று வெளியிடுகிறேன்.
அதற்கான சுட்டி (Github repo link)
https://t.co/eg4blqOXyU
#OpenSource#IndicComputing#Kurunthogai
Note : Mayiladuthurai district's data is clubbed with Nagappattinam for the map is old.
Mayiladuthurai (1) & Nagappatinam (1) both districts had their own book festivals in 2022.
@sherlockveedu 😬😅😅 “மூக்கைக் குறிபார்த்து” சொல்றீங்கனு நினைக்கிறேன்.
Color palette மாத்துறது மட்டும் இன்னும் பயிற்சி தேவை. இல்லாட்டி நிறம் இன்னும் மோசமா ஆகிருது. அதுக்கு தனி template உருவாக்கிட்டிருக்கேன். Like Wikipedia conventions அடுத்த தடவை சரி பண்ணிடலாம் 🙏🏿👍🏿
இன்னும் சில புள்ளி விவரங்களும் & data visualization பணிகளும் உள்ளது. அவை முடிந்த பின்னர் பதிவேற்றப்படும்.
அதற்கான தனி கணக்கும் உருவாக்கி உள்ளேன்.
@TNStatistics