#உளுந்தூர்பேட்டை_சட்டமன்றத்_தொகுதி
நாம் தமிழர் கட்சி உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் லோகேஸ்வரி அவர்கள் இன்று 15.04.2026 எறையூர், கூத்தனூர், பல்ல வாடி, கைக்காட்டி ஆகிய ஊராட்சிகளில் #விவசாயி சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
#வாக்களிப்பீர்_விவசாயி
#உளுந்தூர்பேட்டை_சட்டமன்றத்_தொகுதி
மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாட்டை நோக்கி உளுந்தூர்பேட்டை தொகுதி உறவுகள்…
இது நம் இனத்தின் திருவிழா!
எல்லோரும் கூடுவோம்!
”234 தொகுதி வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்துவேன்... தேர்தல் அறிக்கையை வெளியிட மாட்டேன் ஆனால்..,” திருச்சியில் 21ம் தேதி நடைபெறவிருக்கும் நாதக மாநாட்டு பணிகளை பார்வையிட்ட பின்னர் சீமான் பேட்டி
#trichy | #NTKmaanadu | #seeman | #polimernews |