#ஆந்திரா_வெற்றிக்_கழகம்
திமுக தமிழ்நாட்டிலுள்ள #தெலுங்கர்களின் ஆதிக்கத்துக்காக வேலை செய்வானுங்க.
ஆனால் #தவெக ஒருபடி முன்னேறி ஆந்திரா தெலுங்கர்களுக்கு வேலை செய்ய இறங்கிட்டனுங்க.
illegal businessman அனில் ரெட்டி+விஷ்ணு ரெட்டி,லாட்டரி மார்ட்டின்,ஆதவ் ரெட்டி,
ஜான் ஆரோக்கியசாமி நாயுடு,கீர்த்தனா நாயுடு,நார லோகேஷ் நாயுடு,புஸ்ஸி
என #தெலுங்கு லாபியே விஜயைச் சுற்றி செயல்பட்டுக் கொண்டிருக்கு.
தமிழர்கள் விசிலடிச்சான் கு..சுகளாக இருக்கும் வரையில் #தெலுங்கர்கள் நா(கா)ட்டில் அதிர்ஷ்ட மழைதான்.
திமுகவில் நடந்தது போல கொஞ்சமும் குறைவில்லாமல், ஏன் இன்னும் அதிகமாக, தவெக ஆட்சிக்கு வந்த பிறகு தினமும் பல பெண்கள் தவெக ஆதரவாளர்களால் சமூக வலைதளங்களில் online abuse செய்யப்படுகிறார்கள்?
தரையிலும் வலைதளங்களிலும் பல்வேறு தொல்லைகளுக்கும் ஆளாகிறார்கள்!
அடப்பாவிகளா
பாலியல் வன்முறைக்கு ஆளான குழந்தையை பெற்றோருக்கு தெரியாம எரிக்கிறாங்க..
இப்போ காவல் நிலையத்தில் இறந்த ஆகாஷ் உடலை தகனம் செஞ்சுட்டாங்க..
இதுதான்டா ஒரிஜினல் பாசிசம்
இதை விட ஒரு Elite மனநிலை இருக்க முடியாது.
தன்னிடம் பணம் இருக்கிறதென்ற திமிரில் செய்யும் வேலை இதெல்லாம்...
இது போல பணம் தர இயலாதவர்கள் மட்டும் கடனாளிகளா ? என்ன இது ?
கோவை: சமூக ஆர்வலர் ஒருவர், தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்று வரும் குற்றச்சம்பவங்கள் தொடர்பாக அரசின் நடவடிக்கையை வலியுறுத்தி, முதல்வருக்கு செவித்திறன் கருவி அனுப்பி நூதன போராட்டம்
#Coimbatore | #CMVijay
ஏற்கனவே இந்த மருத்துவமனையில் பல மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அவையெல்லாம் வெளியே தெரியவில்லை என்றாலும் திருநெல்வேலி நாம் தமிழர் கட்சி உறவு பா #சத்யா அவர்கள் தலையிட்டால் பொதுமக்களுக்கு தெரியவந்துள்ளது 🔥🔥🔥
தமிழ்நாட்டுக்கு இவ்வளவு கடன் இருக்கு..
நாளைக்கு தவெக காரன் இதைக் காரணமா வெச்சு எங்களால் உங்களுக்கு கொடுத்த வாக்குறுதிய நிறைவேற்ற முடியலைன்னு உருட்டுவானுங்க 💔💔
இந்த முட்டாள் மக்களும் அதை அப்படியே நம்புவானுங்க 💔💔