12,000 கன அடி நீர் திறப்பு
கர்நாடகாவில் தொடர் மழை காரணமாக கபினி அணையில் நீர்வரத்து 17,000 கன அடியாக அதிகரித்து, அணையில் இருந்து 12,000 கன அடி நீர் திறப்பு
கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
#Karnataka#KabiniDam#HeavyRains#ThanthiTV
இன்று(29/07/2026) தமிழக தொழில்துறை அமைச்சரும், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான செல்வி கீர்த்தனா அவர்களை கிருஷ்ணகிரி மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் திரு சுரேஷ் அவர்கள் மற்றும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு வேந்தர்க்கரசன்@ வடிவேல் ஆகியோர் வரவேற்றபோது.
இந்த நாய் லஞ்சம் வாங்குவதை நியாயப்படுத்தி எப்படி எல்லாம் பேசுறான் பாருங்க மக்களே...
உலகத்திலேயே லஞ்சம் வாங்க முடியலன்னு போராட்டம் பண்ற ஒரே நாடு தமிழ்நாடு தான்..
உங்களால அரசு உத்தியோகத்தை வச்சுக்கிட்டு லஞ்சம் வாங்காமல் வாழ முடியலன்னா வேலையை விட்டு போடா ஊழல் நாய்களே....😡😡😡
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து நீரை விவசாய பாசனத்திற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு தினேஷ்குமார் அவர்கள் திறந்து வைத்தார்.
உடன் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு வடிவேல், கிருஷ்ணகிரி மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் திரு சுரேஷ் ஆகியோர்.
ரூ.4.5 கோடி வரை பறிமுதல்
தவெக ஆட்சியை கவிழ்க்க நடந்த சதி விவகாரத்தில் இதுவரை ரூ.4.5 கோடி ரொக்கம் பறிமுதல்...
சூளைமேட்டில் இருக்கக்கூடிய தீபம் பைனான்ஸ் அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத ரூ.2.82 கோடி பறிமுதல்
#TVK#DeepamFinance#Police#CMVijay | #TNGovt#NocorruptionTN
நியமனம்
பெரம்பூர் தவெக மாவட்ட செயலாளர் சிவா, வீட்டு வசதி வாரிய தலைவராக நியமனம். வீட்டு வசதி வாரிய தலைவராக இருந்த பூச்சி முருகன் ராஜினாமா
#tvk#CMVijay#siva#thanthitv
ரூ100 கோடி மோசடி வழக்கு
- 120 தனியார் பள்ளிகளிடம் இருந்து புகார். டிஜிட்டல் பணபரிவர்த்தனை மூலம் பல கோடி ரூபாய் பணம் பெற்றது கண்டுபிடிப்பு. முக்கிய நபர் முத்துக்குமாரை தேடி வரும் மத்திய குற்றப்பிரிவு போலீசார்.
கைதான நபரின் வங்கி கணக்குகளை முடக்கிய மத்திய குற்றப்பிரிவு போலீசார்.