என்ன தேடுற?
இல்ல, "ஆளுநர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் தவெகவுக்கு ஆதரவளித்தோம்" என்று சொல்லிக்கொண்டு திரியும் கூட்டணி மானஸ்தர்களைத் தான் தேடுறேன்.
- பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளை ஆளுநர் ��ாளிகையில் தெரிவிக்கலாம் என ஆளுநர் அர்லேக்கர் கூறியதை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ள தி.மு.க அயலக அணி!
#DMK #DMKNRIWing #TVKFails #GovernorArlekar #Tamilnadu #KalaignarSeithigal
கரூரில் காவல்துறையை வைத்து கொ*** குவித்தார் மக்களை
- ஆதவ்
மகாபலிபுரத்துல 41 நபர் குடும்பங்களின் காலில் விழுந்து கதறி அழுது மன்னிப்பு கேட்டார் விஜய்னு அந்த குடும்பங்கள் சொன்னாங்க
ஸ்டாலின் கொ*** குவித்தாருனா இவரு எதுக்கு அதை பண்ணனும் ஏன் போராடல ? sterlite போல 👍
��ச்னு கேள்வி
💥 எந்தவித (Logic) லாஜிக்கும் இல்லாமல் தொடர்ந்து பொய் குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் கூட்டத்திற்கு பதிவடி கொடுத்த
பத்திரிகையாளர் திரு @sathrak1967
அவ���்கள் 🔥 🔥
📌ஜெயலலிதா அம்மையார் மறையும் போது தி��ுக கூட்டணி கட்சிகள் MLA க்கள் எண்ணிக்கை - 106
📌 எடப்பாடி பழனிசாமி ஐயா ஆட்சியில் TTV தினகரன் 18 MLA க்களுடன் வெளியேறிய போதே திரு @mkstalin அவர்கள் நினைத்திருந்தால் ஆட்சியை கலைத்திருக்கலாம்
த.வெ.க பெண்களை இன்ஸ்டாவில் இழிவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தி.மு.க GenZ செயற்பாட்டாளர் சரன் ஜெயராமின் கைதை ஏற்க ம���ுத்து சொந்த ஜாமீனில் விடுவித்த எழும்பூர் நீதிம��்ற நீதிபதி… வெளியில் வந்தபின் நீதிமன்ற வளாகத்தில் ஜூலி மற்றும் தி.மு.க GenZ குழுவினர் செய்த ஆக்ஷன்ஸ்..!
கழகத்தை பயன்படுத்தி கோடி கோடியா சம்பாரிச்சவன்ளா வேற கட்சிக்கு போய் சேருரான் ஆதாயத்துக்காக
ஆனா கழகம் செஞ்ச ஒரு சிறுசோ , பெருசோ அந்த நன்றிக்காக கூடவே நிக்கிறான் பாரு கருப்பு , சிவப்பு தொண்டன் 🖤❤
முடிந்தளவு கழகத்தை தூக்கி பிடிப்போம் உயிர் உள்ளவரை 👏👏👏
திமுவுக்கான விசுவாசம்
“நாங்க இருக்கோம். மீண்டும் வருவோம்!” - இதுதான் அறிவாலயத்தில் நான் கேட்கும் உடன்பிறப்புகளின் குரல்.
நாள்தோறும் அறிவாலயத்திற்கு வரும் நூற்றுக்கண���்கான உடன்பிறப்புகள் புது உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கின்றனர்.
உடன்பிறப்புகளின் உணர்வுகளை உள்வாங்கி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த நூறாண்டுகளுக்கான பயணத்தைத் திட்டமிடும் பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், இருவாரப் பயணமாக நாளை அயலகம் செல்கிறேன்.
அயலகத்தில் இருந்தாலும் அறிவாலயத்தில்தான் என் மனம் இருக்கும்!
#LetterToBrethren