4.7.2000 அன்று திமுக ஆட்சியில் தரமணி டைடல் பார்க் திறக்கப்பட்டது. அதன் பிறகு வந்த ஜெயலலிதா ஆட்சியில் எந்த தொழில்நுட்ப பூங்காவும் திறக்கப்படவில்லை.
மீண்டு 2006ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு துவங்கப்பட்ட ஐடி பார்க்குகள் பற்றிய இழை 👇
கடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தில் பெரிய வளர்ச்சி எதுவும் இல்லை, காமராஜருக்கு பிறகு தமிழகத்தில் பெரிய வளர்ச்சி எதுவும் இல்லை, என்று சொல்பவர்களின் மனமாற்றத்திற்கு இந்த தரவு உகந்த மருந்தாக இருக்கும் என்று “கனவு தமிழ்நாடு” இயக்கம் நம்புகிறது #DreamTN@dreamtamilnadu
“ ஏன் தமிழகம் மட்டும் ஹிந்தியை எதிர்க்கிறது?
வயலில் மாடு இறங்கினால், எந்த வயல் செழிப்பாக உள்ளதோ, அதன் சொந்தக்காரன் தான் அதிகம் பதட்டப்படுவான். வெறும் வயலுக்குச் சொந்தகாரனுக்கு அதைப் பற்றி என்ன கவலை. இரண்டாயிரம் ஆண்டுகள் பண்பட்ட பூமி தமிழகம்”.
- சு.வெங்கடேசன் தமிழகத்தின் சொத்து.
Secularism, Ctizenship, Democratic rights and GST are the chapters deleted from the CBSE syllabus to reduce students' stress!
Probably, they should add Mein Kampf, the History of Ku Klux Klan and Marquis De Sade's Justine as students' stress busters!
இந்த ஹேஷ்டேக் #StandWithNews18TN ட்ரெண்ட் ஆனது சீனாவோட சதி. ஏன்னா இதை ட்ரெண்ட் பண்ணவங்க எல்லாம் சீனாவுல செஞ்ச போன்ல இருந்து ட்வீட் போட்டாங்கன்னு ஒரு வீடியோவை தூக்கிட்டு நாளைக்கு வருவான் பாருங்க.
@lvshankar Bro, did you travel from Chennai on 21st ? How was the trip to airport? Heard Sundays are a strict lockdown, did u have any issues reaching airport? Any inputs would be useful, my wife and kid have their flight next Sunday from chennai. Thanks in advance
@aaichnairport @airvistara a Dear Madam/Sir, Any updates about MAA-DEL Vistara flight UK-834? I don't see it listed for the last 3 days. Is it canceled permanently?