கோவில் காசு ஏழைகளின் கல்விக்கு உதவினால் என்ன தப்பு? என் பையன் இந்த நிதியில் நடைபெறும் கல்லூரியில் தான் படிக்கிறான், இதை நிறுத்துவது ரொம்ப தப்பு எனப் பொதுமக்கள் தங்களின் நேரடிப் பயனைப் பகிர்ந்து கொள்கிறார்கள். தவெக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பாதிக்கப்படுவது ஏழை மாணவர்களின் எதிர்காலம் தான்!
#DMK4TN
மாண்புமிகு அமைச்சர் வன்னி அரசு அவர்களை சந்தித்து நேர்காணல் செய்தேன். ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்பது ஒரு நீண்ட நெடிய போராட்டமாக இருந்திருக்கிறது விசிகவுக்கு. அவருடைய போராட்ட அரசியலும், களப்பணியும், அனுபவமும் அரசியலுக்கு புதுமுகமாக வரும் எவருக்கும் படித்து கற்றுக்கொள்ள வேண்டிய புத்தகம்தான். இவ்வளவு நாள் கேட்கும் இடத்தில் போராடும் இடத்தில் இருந்த மக்களுக்கு தன்னாலானவற்றை எல்லாம் செய்து தரவேண்டும் என்ற வேட்கையும் பொறுப்பும் அவர் கண்களில் தளும்புகிறது. சிலரது வெற்றி நம் வெற்றியைப் போலானது. வன்னி அண்ணனுக்கு வாழ்த்துக்கள்... இந்நாள் உண்மையில் நன்னாளாக அமைந்தது
Thank you dearest minister Vanni arasu🙏❤️ @VanniArasu_VCK
திருவாரூர் மாவட்ட தவெக துணை செயலாளர் அகிலன் என்பவர் தனது பிறந்தநாளை இடும்பாவனம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல். அத்துடன் எக்கல் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆய்வும் மேற்கொண்டிருக்கிறார். இவர் மக்கள் பிரதிநிதியாக, அரசு அதிகாரியாக இல்லாத நிலையில் ஆய்வு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
#Thiruvarur | #GOVTSchool | #TVK | #Inspection
முத்துப்பேட்டை குன்னலூர் அருகே அரசு பள்ளிக்குள் அத்துமீறி ஆய்வுக்கு சென்ற ஜோசப் விஜயின் TVK கட்சி நிர்வாகிகள்
அரசாங்கத்துக்கு எல்லாம் பதில் சொல்லனுமா என்ற திமிரில் ஓட்டை மாற்றி போட்ட ஆட்களே இப்போ அரசியல் கட்சிக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை
காலம் காத்திருந்து பதில் சொல்லும்
#ஆந்திரா_வெற்றிக்_கழகம்
திமுக தமிழ்நாட்டிலுள்ள #தெலுங்கர்களின் ஆதிக்கத்துக்காக வேலை செய்வானுங்க.
ஆனால் #தவெக ஒருபடி முன்னேறி ஆந்திரா தெலுங்கர்களுக்கு வேலை செய்ய இறங்கிட்டனுங்க.
illegal businessman அனில் ரெட்டி+விஷ்ணு ரெட்டி,லாட்டரி மார்ட்டின்,ஆதவ் ரெட்டி,
ஜான் ஆரோக்கியசாமி நாயுடு,கீர்த்தனா நாயுடு,நார லோகேஷ் நாயுடு,புஸ்ஸி
என #தெலுங்கு லாபியே விஜயைச் சுற்றி செயல்பட்டுக் கொண்டிருக்கு.
தமிழர்கள் விசிலடிச்சான் கு..சுகளாக இருக்கும் வரையில் #தெலுங்கர்கள் நா(கா)ட்டில் அதிர்ஷ்ட மழைதான்.
அமைச்சர் ஆனதும் பல சொகுசு வாழ்க்கை கிடைக்கும் என்பார்கள் ஆனால் விடுதலைச்சிறுத்தைகளுக்கு மட்டும் அதில் இருந்து விலக்கு.!
மாண்புமிகு அமைச்சர் வன்னி அரசு
நேரம் இரவு 10 மணி
🥹💙❤️
தமிழ்நாட்டின் தனிநபர் கடன் ₹1.28 லட்சம் என்று சொல்கிறார்.
ஆனால் அதே தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ₹3.62 லட்சம்.
இந்தியாவின் சராசரி தனிநபர் வருமானமே சுமார் ₹2 லட்சம் மட்டுமே. ஆனால் தமிழ்நாடு 3.62 லட்சம்.
கடன் எவ்வளவு இருக்கிறது என்பதோடு, அதைத் தாங்கும் பொருளாதார வலிமை எவ்வளவு இருக்கிறது என்பதையும் பார்ப்பதே அறிவுள்ளவர்களுக்கு அழகு.
(உங்களுக்கு இல்லையென்றால் விட்டுவிடவும்)
கடந்த அதிமுக ஆட்சியில்
போக்குவரத்து துறை திமுகவிடம் ஒப்படைக்குபோது
1 கிலோ மீட்டர்க்கு 59.15 நஷ்டம்
தற்போது திமுக தவெகவிடம் ஒப்படைக்கும் போது
1 கிலோ மீட்டர்க்கு 52.84 மட்டுமே நஷ்டம்
அதிமுக ஆட்சி - 42144 கோடி இழப்பு +
திமுக ஆட்சி - 30523 கோடி இழப்பு
மொத்த இழப்பு - 72667
இப்படி தெளிவா போடுங்கடா
மகளிர் விடியல் பயணம் திட்டம் வைத்தும் திமுக ஆட்சியின் ஆளுமை நிர்வாகம்🔥🔥
ஆமா இந்த #ஶ்ரீரெட்டி ராகவா லாரன்ஸ் மேல வைத்த குற்றச்சாட்டு என்ன ஆனது?
மறதி மனித வியாதி.
செ*ஸ் படத்துக்கு ஆள் எடுக்கும் வேலைய செஞ்சிருக்கான் இவன்.
நீதான் வந்து தாய்மார்களுக்கு,பெண்களுக்கு கிழிக்கப் போறியா?
மனவளர்ச்சி குன்றிய 3 குழந்தைகள்... உடல்நலக் குறைவால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் கணவன்..
வருமானம் இன்றி அரசின் உதவியை எதிர்நோக்கி காத்திருப்பதாக கண்ணீருடன் கோரிக்கை வைத்த பெண்.!
#Ranipet | #Family | #Children | #TNGovt | #TVK | #CMJosephVijay | #PolimerNews