இது 30 ஆண்டுகளுக்கு முன் நான் நியூசிலாந்து வந்த போது ஒருவர் எனக்கு கொடுத்த மாஃப்ளர்
நான் அதை இன்றும் பத்திரமாக வைத்திருக்கிறேன் அது இதுதான்- நியூசிலாந்தில் இந்திய பிரதமர் மோடி நெகிழ்ச்சியான பேச்சு
நான் ஏழை தாயின் மகன்
ரயில்வே பிளாட்பாரத்தில் டீ விற்றுக் கொண்டிருந்தேன் என்றெல்லாம் இங்கு தேர்தல் பிரச்சாரத்தில் பேசியவர்
30 ஆண்டுகளுக்கு முன்பே நியூசிலாந்து போய் வரும் அளவுக்கு வசதியாக இருந்திருக்கிறார்
பொய் சொல்லணும் என்று முடிவு எடுத்தபின் அது இந்தியாவாக இருந்தால் என்ன அது நியூசிலாந்தாக இருந்தால் என்ன
நீங்க அடிச்சு விடுங்க எவன் கேட்க போறான்..!
மெடல் குடுப்பாங்க. குத்திக்கினு போஸ் கொடுக்கலாம்னு நினைச்ச
நம்மாளுக்கு இந்த வாட்டி
டயம் சரி இல்ல போல....
ரவுண்டு கட்டி அடிக்குது
ஆஸ்திரேலிய கவர்ன்மெண்ட்!
வாழும் ராம பிரான் நாளைக்கு
ஆஸ்திரேலிய மண்ணுல
கால் வெக்க போற நேரத்துல,
நச்சுப்புகை மூட்டும் 44 இந்திய
ஏஜன்சிகளின் லைசன்ஸ்களை
விவேக மட்டும் அந்த பாட்டிய தடுக்காம இருந்திருந்தா நாட்டில பல தற்குறிகள் இப்படி வந்து பேசிருக்காதுங்க..🤧🤧🤧
இதே மாதிரி பல தற்குறிகள் சுத்திட்டு தான் இருக்கு...🤬
ஒரு அரசனாக தோத்துட்டீங்க ஸ்டாலின் சார்....
இன்னைக்கு எழுதினாதான் அது ரொம்ப சரியா இருக்கும்...
கரூரில் இன்னைக்கு விஜய் பேசிய பேச்சை கேட்டேன்...
கடந்த ஐந்து ஆண்டுகளில் முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் மிகச் சிறப்பாக ஆட்சி நடத்தினார்...
இந்த கரூர் சம்பவத்தின் போது கூட எந்த ஒரு அரசியல் தலைவரும் தான் தொண்டர்கள் இறப்பதை விரும்ப மாட்டார்கள் என்று நாகரீகமாக இந்த விஷயத்தை கையாண்டார்....
ஆனால் இந்த ஐந்து வருடத்தில் ஸ்டாலின் செய்த மிகப்பெரிய ஒரு தவறு இருக்கிறது... அதை இன்றைக்கு சொல்ல வேண்டும் சுட்டிக் காட்ட வேண்டும் என்று காத்து இருந்தேன்...
எல்லா குழந்தைகளும் என்னுடைய குழந்தைகள் எல்லோருக்கும் நான் அப்பா ஸ்தானத்தில் இருக்கிறேன் என்று முன்னாள் முதலமைச்சராக இருந்த முக ஸ்டாலின் அவர்கள் சொன்னார்... காலை உணவு நான் முதல்வன் திட்டங்கள் மூலமாக அதை செயல்படுத்தியும் காட்டினார் அதில் எந்த மாற்றமும் இல்லை...
ஆனால் விஜய் தாமதமாக வந்த கரூர் கூட்ட நெரிசலில், 11 குழந்தைகள் உட்பட 41 பேர் இறந்து போனார்கள்....
செந்தில் பாலாஜியிலிருந்து தமிழக அரசு எவ்வளவு நடவடிக்கை எடுத்து பல உயிர்களை காப்பாற்றினார்கள்...
ஆனால் தாமதமாக வந்ததோடு மட்டுமல்லாமல், வேனில் இருந்த விளக்குகளை ஆன் ஆப் செய்து, விஜய் வந்ததால் அங்கே காத்திருந்த மக்கள் முண்டியெடுத்து ஏற்கனவே காத்திருந்த மக்கள் கூட்டத்தோடு சேர, காலையிலிருந்து தண்ணீர் இல்லாமல் காத்திருந்த மக்கள் திடுமென கூட்டமும் சேர 41 உயிர் பலிகள்.... அதில் குழந்தைகள் 11 பேர்....
எவ்வளவு சிறப்பாக ஆட்சி செய்தாலும் ஏதாவது ஒரு இடத்தில் ஒரு மனிதன் சறுக்கி விடுவான் என்பதற்கு உதாரணமாக ஸ்டாலின் அவர்கள் அந்த பதினோரு குழந்தைகளுடைய மரணத்திற்கு மிக முக்கிய காரணமான விஜய் அவர்களை முதல் குற்ற பத்திரிக்கையில் அவர் பெயரை இடம் பெற செய்யவில்லை...
41 பலிக்கு மிக முக்கிய காரணி ... அன்றைக்கு தாமதமாக வந்த விஜய் அவர்கள்... ஆனால் FIR இல் பெயரை சேர்க்கவே இல்லை....
ஒரு நேர்மையான அரசன் வீழ்ந்த இடம் அது தான்.... அதற்கு என்ன காரணம் வேண்டுமானாலும் இருக்கட்டும், எவ்வகை அழுத்தங்கள் வேண்டுமானாலும் இருந்திருக்கட்டும்...
ஒரு அரசனாக 41 உயிருக்கு மிக முக்கியமாக 11 குழந்தைகள் உட்பட அந்த மரணத்திற்கு காரணமான விஜய் அவர்களின் பெயரை சேர்க்கவில்லை...
மு க ஸ்டாலின் எனும் முதலமைச்சர் ஆட்சி செய்த ஐந்து ஆண்டுகளில் தோற்றுப் போன இடம் அதுதான்.
அன்று பெயர் சேர்க்காத காரணத்தினால் தான் இன்று
திரு விஜய் அவர்கள்... என்னைப்போல ஓப்பனாக பேச முடியுமா? தில் இருக்கா?திராணி இருக்கா? என்று சொல்லிவிட்டு ஒரு பெரிய கேப் விட்டு இருக்கிறார்.....
இதில் திராணி என்பது முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பயன்படுத்தும் சொல்...
உங்க நாகரிக அரசியலுக்கான விலையை நீங்க அனுபவிக்கிறீங்க... நீங்க மட்டும் அனுபவிக்கல... தமிழக மக்களும் அனுபவிக்கிறார்கள்....
மிக முக்கியமாக 65% மக்கள்...
அப்பாவி மக்கள் 41 பேர்...
அவங்களுக்கு நீங்க உண்மையா இல்ல... இன்றைக்கு மட்டுமல்ல ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அதிரடி அரசியலை தான் விரும்பினார்கள்...
ஸ்டாலின் சார். கரூர்ல 11 குழந்தைகளுக்கு நீங்கள் உண்மையாக இல்லை....
அதற்கான பலனை நீங்கள் அனுபவிக்கிறீர்கள்... அப்ப அதுக்கு காரணமானவங்க?
ஜெயலலிதாவின் முடிவு எல்லோரும் அறிந்தது தான்.
எல்லாத்துக்கும் ஒரு எதிர்வினை உண்டு....Dot
ஆஹா ஓஹோ ஜோசப் விஜய்யின் வெளிக்காட்டி அம்பி யோகி சிறப்பாக ஆட்சி செய்கிறாரா!
பார்த்தியா அம்பி கஜானாவில் கையிருப்பு வச்சி இருக்கா
ஓ அப்படியா வா பார்ப்போம்
எப்படி வருவாய் மிச்சமா?
மக்களுக்காக அதுவும் SC ST ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் திட்டங்களை செயல்படுத்தாம
நேத்து ரோட்ல லாரிய நிறுத்தி tyre சரியில்லனு கேள்வி கேட்ட திருவைகுண்டம் mlaவோட வாகனங்கள் listம் அதன் fineகளுமாம்😂😂
முதல்ல நீங்க சரியா இருங்கடா.. அதுக்குப்பறம் ஆய்வுக்கு போகலாம்..
அண்ணன மாதிரியே fine போட்டா கட்டுறது இல்ல..
Narendra Modi was born on 17 September
7+1 =8
26 people were killed in the Pahalgam terrorist attack
2+6=8
India's worst passport ranking is 125
1+2+5=8
NEET paper was held on 3 May which was leaked
3+5=8
The date when demonetization happened was 8 November
Modi ji also appears on TV at 8 PM
Came as a WhatsApp forward - don’t know the author.
முழு வீடியோனு வெற்றி மீடியாவும் தற்குறிகளும் இதை பரப்பிட்டு இருக்காங்க ..
இந்த முழு வீடியோவுல அமைச்சரை மட்டும் பார்த்தாலே புரியும் அவங்க குழந்தைகள் ஊக்குவிக்கற மாதிரி அங்க எதுவும் பேசல .. தன்னோட அதிகாரத்தை காட்டனும்னு முயற்சி பண்ணுனாங்க .. ஆனா அந்த குழந்தைகள் உடனே எல்லாத்துக்கும் பதில் தந்தது தாங்க முடியாம ..
"ஓ இங்க spoken English சொல்லி தராங்களா"னு கேட்டு உடனடி பதில் வந்ததுக்கு அதை மட்டுப்படுத்தற மாதிரி ஒரு பதில் .. அடுத்து ஒரு குழந்தை முழு வாக்கியத்துக்கும் விளக்கம் சொன்னதும் " இல்ல everlasting" மட்டும் அர்த்தம் என்னனு கேட்டதும் அதுக்கும் அந்த குழந்தை உடனடியாக தெளிவாக விளக்கம் சொல்லுது .. அதுக்கு ஒரு பாராட்டு கூட சொல்லாம உடனடியாக ஆசிரியர்களிடம் திரும்பி .. புத்தக்கத்துல இருக்கறது எல்லாம் ஈசியா மனப்பாடம் பண்ணிடுவாங்க நானும் அப்படி தான்னு சொல்லிட்டு ஒரு conversation build பண்ண முடியுமானு கேக்குறாங்க ..
அவங்க அரசுப்பள்ளி குழந்தைகள் ...அவங்க இந்தளவுக்கு ஒரு ஆங்கிலம் தெரிந்து வைத்திருப்பதே ரொம்ப பெரிசு .. அவங்களுக்கு எதுக்கு conversation intelligence வேணும்னு கார்னர் பண்றாங்க .. அந்த குழந்தைகள் சொன்னதுக்கு ஒரு புன்சிரிப்பு கூட இல்லாம முக்கியமா " மிஸ் நான் சொல்றேன்னு" சொல்லி ஒரு பின்னிடி பெஞ்ச் பொண்ணு சொல்லி முடிக்குது .. அதை appreciate பண்ணனும்ங்கற அடிப்படை நாகரீகம் கூட இல்ல இந்த அமைச்சருக்கு ..
எல்லாத்துக்கும் மேல இவங்க மனப்பாடம் தான் பண்ணுனாங்கனா அது அவங்க படிச்ச பள்ளிக்கும் இவங்களுக்கு சொல்லி கொடுத்த ஆசிரியர்களையும் சேர்த்து அவமானப்படுத்தி தான் அர்த்தம் ..
அந்த குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்டுட்டு அதுக்கும்ப்புறம் diversion politics பண்ணுங்க அமைச்சர் @Keerthana4VNR அவர்களே..
ஒரு படிக்காத முட்டாப் பயலை பிரதமர் ஆக்கினால் என்ன செய்வான்! மோடி போல உலகெங்கும் சென்று தான்ஒரு அறிவிலி என்பதை உணர்த்துவான்!
மோடி பேசியது புரியுதா? “இந்தியா கடந்த ஆண்டு ஜனவரி 26 அன்று தனது குடியரசு தினத்தைக் கொண்டாடியது. இருபத்தி ஆறு... 2 மற்றும் 6-ஐக் கூட்டினால் 8 வரும்; அதேபோல, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியான்டோவின் பிறந்தநாள் 17-ஆம் தேதி வருகிறது, 1 மற்றும் 7-ஐக் கூட்டினாலும் 8 தான் வரும். இரண்டும் ஒன்றுதான்.!”
எவ்வளவு அறிவார்ந்த ஒரு உரை! இதெல்லாம் ஒரு மேடைப் பேச்சா? ஒரு நாட்டுத் தலைவர் உலக அரங்கில் பேச வேண்டிய பேச்சா! எவ்வளவு அறிவார்ந்த பிரதமர்கள் வகித்த பதவி! இப்பிடி ஒரு அல்பம் கையில் கொடுத்து நம்ம நாட்டோட பெருமையே போச்சு!
ஏய் பாய்ஸ் சீக்கிரம் மாத்தித் தொலைங்கையா!
"அரசு பள்ளியில் ஆய்வு என்ற பெயரில் மாணவர்களிடம் தாழ்வு மனப்பான்மை உருவாகும் வகையில் நடந்து கொண்டது ஏற்புடையதல்ல.. " - திமுக நிர்வாகி யாழினி..
#Keerthana | #Minister | #DMK | #School | #Issue | #PolimerNews
அரசுப்பள்ளிக்கு சென்று மாணவியின் தந்தை என்ன செய்கிறார் என்று கேட்டது தவறு !
அதுவும் ஆங்கிலத்தில் கேட்டு அந்த மாணவிக்கு ஆங்கிலம் தெரியாது என அவருடைய தன்னம்பிக்கையை உடைத்தது தவறு!
ஆங்கிலம் தெரிந்தால்தான் நம்பிக்கையும் தைரியமும் வரும் என சொன்னது தவறு !
கடைசி இருக்கை மாணவர்களை எதுவும் தெரியாதவர்கள் போல் பேசியது தவறு !
உங்கள் தவறுகளை மறைக்க நானும் அரசுப்பள்ளியில் படித்தவள் என நாடகமாடுவது அதை விட தவறு !
அதிகாரம் நிலையானது அல்ல ரொம்ப ஆடாதிங்க .