@CTR_Nirmalkumar வணக்கம்18 12 2025அன்றுதட்கல் இலவச விவசாய மின்சார இணைப்பு வேண்டி 2.5 லட்சம் கட்டி உள்ளோம் இன்று வரை இலவச இணைப்பு கிடைக்காமலும் அந்த தொகைக்கு வட்டிக்கட்டியும் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம் ஆதலால் தங்கள் மேற்கொண்டு இலவச மின்சார இணைப்பு தர ஆவணம் செய்யும்படி கேட்டுக்
பொதுவாக விஐபி வீடுகளுக்கு வருகை தரும் விவிஐபி-களை சந்திக்க வீட்டுப் பணியாளர்களை அவ்வீட்டுக்காரர்கள் அனுமதிக்க மாட்டார்கள்... எதிரில் நடமாடக் கூட விட மாட்டார்கள்...
அந்த வகை��ில் மூத்த தலைவர் வைகோவும், குடும்பத்தினரும் உயர்ந்து நிற்கிறார்கள்....
அப்பெண்மணிகளுக்கு என்னவொரு மகிழ்ச்சி...😍😍
@kalaingarism@DMKITwing இந்த வேக��்தை ஆட்சியில் இருக்கும் போது மக்களுக்கு நல்லது பண்ணி இருந்தா இந்நேரம் நீங்க தாண்டா ஜெயிச்சிருப்பீங்க... பட்டா மாறுதல் பிரச்சனை லஞ்சம் பிரச்சனை தண்ணீர் பிரச்சனை எல்லாத்தையும் சரி பண்ணாலே போதும்
@Vasisubha1 நீங்க மேல போட்டு இருக்க போட்டோல உள்ள ஆறு விஷயமும் சேர்த்து..அர��ு அதிகாரிகள் லஞ்சம் பட்டா மாறுதல் லஞ்சம்... பொதுமக்களிடம் களத்தில் இறங்கி கேட்டுப்பாருங்கள் இன்னும் நிறைய பிரச்சினைகள் உள்ளது...