பல வருட போராட்டங்களுக்கு பிறகு ஆயுதம் ஏந்திய நக்சல்கள் எல்லாம் போய்ட்டாங்க, ஆனா 'அறிவை' பயன்படுத்தி க**லவரத்தை உருவாக்க நினைக்கும் நக்சல்கள் இன்னும் இங்கு சுத்திட்டு தான் இருக்காங்க, நாம தான் அவர்களிடம் ரொம்ப உஷாரா இருக்கணும்!
-பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜி
சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
காலனித்துவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றிய எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சல், தியாகம் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உணர்வை நன்றியுடன் நினைவுகூர்கிறோம். 'விக்சித் பாரத்' (வளர்ந்த இந்தியா) எனும் இலக்கை நோக்கி நாம் ஒன்றிணைந்து பயணிக்கும் வேளையில், அவர்களின் கனவுகள் நமக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கின்றன.
140 கோடி இந்தியர்களின் பங்களிப்புடன், நமது நாடு பல்வேறு துறைகளில் வளர்ச்சியின் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. வரும் காலங்களிலும் இந்தப் பயணம் இன்னும் வேகமான முன்னேற்றத்துடன் தொடரட்டும்.
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மும்பையின் ரயில் நிலையத்தில் இஸ்ரேலிய தூதர்கள் மூவர்ணக் கொடிகளை மக்களுக்கு வழங்கிய தருணம்...!! 🇮🇳🔥
#India🇮🇳🔥 #Israel