தலைவன் என்ற சொல்லுக்கு தகுதியானவன்
தொலைநோக்கு பார்வை கொண்ட அடுத்த தலைமுறைக்கான ஆகச் சிறந்த தலைவன்
தேர்தல் களத்தில் தோற்றாலும் மக்கள் மன்றத்தில் களப்பணி செய்து இன்னும் வெற்றி பெற்று கொண்டு தான் இருக்கிறார்
செந்தமிழன் சீமான் ❣️
@Seeman4TN
என்னுடைய பிறந்தநாளையொட்டி (ஐப்பசி 22 | 08-11-2026), வாழ்த்துச்செய்தி அனுப்பிய மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், நன்றியும்!
@CMOTamilnadu@TVKVijayHQ