ஆட்சி மாற்றம் கூட 10 ஆண்டிற்கு ஒரு முறை வரும்...
ஆனால் 10.5 % இட ஒதுக்கீடு வாழ்நாள் பலன் அணையா விளக்கு ஒரு முதல்வர் கூட தனது சொந்த சமூகத்திற்கு வாங்கி கொடுக்க முடியாத ஒன்று...
#FatherOfVanniyarCommunity#Dr_Ayya🔥
திமுகவிற்குக் காலம் காலமாக ஓட்டுப் போடுவதும் வரிஞ்சு கட்டி சண்டை போடுவதும் பட்டியலின சார்ந்த தொண்டர்கள் ���ான் அதிகம். ஆனால் நிதித் துறை, பொதுத்துறை, மின்சார வாரியம் என்று எந்த முக்கிய இலாக்கவும் அவர்கள் பிரதிநிதிகளுக்குக் கிடைக்காது, உரிய எண்ணிக்கையும் கொடுக்காது திமுக. History!
அமைச்சர்கள் பட்டியல் பார்க்கும் போது அடுத்த 1 வருடத���தில் குறைந்தது 5 அமைச்சர்களாவது CBI வசம் சிக்குவார்கள் என நம்புகிறேன். அவ்வளவு தகுதியுள்ள நபர்கள். இனி தான் மத்திய அரசுக்கு முக்கிய வேலை ஆரம்பம்.
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்கள் விரும்பும் ஆட்சியை அவர் வழங்க வேண்டும். அதற்கான ஆலோசனைகளை பாட்டாளி மக்கள் கட்சி எப்போதும் வழங்கும்!
திமுக அதிமுக காங்கிரஸ் பாஜக போன்ற கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்றால் 10 ஆண்டுகளுக்கு மேல் தாங்காது
பாமக மட்டுமே விதிவிலக்கு
எங்கள் இனமன காவலர் மருத்துவர் அய்யா வின் பாட்டாளிகள் என்றும் பாட்டாளிகளே..!
இவன் :- சி.வேலு தருமபுரி பாட்டாளி
சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி, அதன் அடிப்படையில் தமிழகத்தில் ஒவ்வொரு சமூகத்திற்கும் இட ஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்க வேண்டும். அதை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையின் போது தெரிவித்து 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும்.
https://t.co/M2M5TxBZvZ
பாலக்கோடு பாட்டாளி மக்கள் கட்சி யின் 🇷🇴🇷🇴ஒன்றிய நகர 🇷🇴🇷🇴பொறுப்பாலர்கள் அனைவரும்...... பாலக்கோடு மண்ணின் மைந்தர் #திரு. KPஅன்பழகன் MLA அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தன��் 🙏🙏🙏🙏