பெற்றோர்கள் உடல்நலம் சரியில்லாத போது மருத்துவமணைக்கு செலவு செய்யாதவர்கள் ,இறந்த பிறகு ராமேஸ்வரம் சென்று ஆயிரக்கணக்கில் செலவு செய்து திதி கொடுப்பதினால் என்ன பயன் ??
வருகின்றன 29 ந்தேதி தருமபுரி கிழக்கு மாவட்டத்திற்கு வருகைதரும் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு நிகழ்ச்சி குறித்து ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.