Remember when during Vijay’s speech someone shouted “athu than noyiali agitare” referring to Stalin, instead of laughing or making a lewd comment Vijay gave a stern look to the crowd and continued speaking. @Udhaystalin eni vachalum ettathu 🤧
DMK leader #UdhayanidhiStalin has come under fire after making a remark about actor Trisha during a Cauvery protest in Thanjavur that critics have described as a double entendre.
The remark came while thousands had gathered to protest Karnataka's alleged failure to release Tamil Nadu's share of Cauvery water.
Read more: https://t.co/qgDToPpKpI | @PramodMadhav6
The fact is. Udhananidhi spoilt a golden opportunity to shine. He thinks the crowd is the same as in 1980s when crass personal comments were seen heroic. No sir. The times have evolved. So have the people. Get it into your brain , the same admk baiting won’t work with TVK. They have essentially replaced you as the owner of the vote bank . Wake up , smell the coffee and learn to reinvent yourself and your party or be ready to be relegated to oblivion.
"வந்த 2 வருஷத்துல ஆட்சியை புடிச்சுட்டாரேன்னு 50 வருஷ கட்சிகளுக்கு பொறாமை இருக்கும்... இனி அவர் தான் எப்பவுமே முதலமைச்சர்.." அவரோட இந்த காஞ்சிபுரம் விசிட் வேலைவாய்ப்பில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்னு நம்புறோம் - இளைஞர்கள் பேட்டி
#Kanchipuram | #CMJosephVijay | #PolimerNews
ராகுல் காந்தி பேச வேண்டும் விஜய் பேச வேண்டும் ஐந்து வருடமும் என்னை புடுங்கிட்டு இருந்தியா @iparanthamen என்று விவசாயிகள் உன்னை கேக்குறாங்க கர்நாடகா அணை கட்டும் போது வாயை மூடிக்கொண்டு இருந்த ஸ்டாலின் பகிரங்கமா விவசாயி குற்றச்சாட்டு வைக்கிறாங்க இதுக்கு பதில் இருக்கா பரந்தாமா?
பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த கிணற்றை அமைச்சர் ஜெகதீஸ்வரியின் குடும்பத்தினர் வேலி போட்டு அடைத்ததாகவும் அவற்றை அப்புறப்படுத்தினால் காவல்துறையினர் கொண்டு மிரட்டுவதாகவும் கிராம மக்கள் குற்றச்சாட்டு.
#Thoothukudi | #Well | #Police | #PolimerNews
ஆட்சிக்கு வந்த 10 நிமிடத்தில் கரூர் செந்தில்பாலாஜி ஆத்து மணலை அள்ளிக்கொள்ளலாம் சொன்னாரு அப்ப பொங்கவே இல்ல 💯
நீங்க ஏதோ பொற்கால ஆட்சி செய்த மாறி பொங்க வேண்டாம் தொட்ட எல்லாம் லஞ்சம் ஊழல் திமுக ஆட்சியில் - பாண்டா 🔥