வட சென்னை. ஒவ்வோரு frameலும் ஆழமான அழுத்தமான கதை சொல்லும் முறையும்,
அன்பு கதாபாத்திரத்தின் transformationஐ தனுஷ் அவர்கள் கொடுக்கும்போதும் ஆச்சரி���த்தில் கண்கள் விரிகின்றன.
2018ன் மிகச்சிறந்த திரைப்படம்.
Thanks thalaivaaaa 🙏 Best days of my life.... Dream come true.... #Petta shoot wrapped... Thanks to the whole team for making this happen.... Still can't believe that I directed a Thalaivar film... All feels like a dream...
இன்று தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட கழக செயலாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டத்தில் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கழக பொருளாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
"பட்டம்" போல் உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறோம் என்று சிலர் ஆணவத்தில் இருக்கிறார்கள்...
உயரத்தில் பறக்க சிலர் கயிறு போல் தாங்கிப் பிடித்திருக்கிறார்கள் என்பதை மறந்து...!!!
#VadaChennai - 4.5/5 பொல்லாதவன், புதுப்பேட்டை , ஆடுகளம் படங்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு @dhanushkraja நடிப்பு இந்த படத்தில் மிக சிறப்பாக உள்ளது .. தனுஷ் - @VetriMaaran கூட்டணிக்கு ஹட்ட்ரிக் வெற்றி 😎
#Vadachennai had a record breaking humongous opening ! official Reports will be out soon ! Keep calm & don't believe any Fake Figures ! @wunderbarfilms@LycaProductions are expected to reveal
I just loved D's expressions 😍😘❤️
This edit is for you @dhanushkraja anna, hope you'll like it 🤗. Enjoyed watching epic movie #VadaChennai 🔥 can't wait for Anbuvin Ezhuchi Part-2 🙌🏻