நாளை அகவை 85கொண்டாடும் வாழும் பெரியார், சமூகநீதி காவலர், தமிழ் குடிதாங்கி ஐயாவை வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன்.🎂🎂🎂🎂💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏
படம் : ஐயா எங்கள் வீட்டிற்கு வந்த தருணம்... எனது தந்தையாருடன் ஐயா காஃபி குடித்த நேரத்தில் எடுத்தது...
4 கோடி ரூபாய் லஞ்சம்?
சமீபத்தில் 800-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரப் புதுப்பிப்பு சான்றிதழை வழங்கினார் அமைச்சர் ராஜ்மோகன். அந்த நிகழ்ச்சியில், ‘இனி அங்கீகார புதுப்பிப்புக்கு ஒரு ரூபாய்கூடத் தர வேண்டாம்’ என்றும் பெருமிதத்துடன் சொல்லியிருந்தார். ஆனால், ஒரு பள்ளிக்கு அங்கீகாரத்தை புதுப்பிக்க 25,000 முதல் 50,000 வரையில் தொகையை லஞ்சமாக பெற்றிருக்கிறார்களாம் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் . குறைந்தது 2 கோடி முதல் 4 கோடி வரை லஞ்சமாக பெற்றப்பட்டிருக்கிறது!
முழு விபரம்: https://t.co/vNgRE1HfpO
#TVKVijay
”அன்புள்ள அப்பா அப்பா... மீண்டும் ஒன்று சேர்ந்த குடும்பம்”... நீண்ட நாட்களுக்குப் பின் ராமதாசின் 61-வது திருமண நாளில் தைலாப்புரத்திற்கு நேரில் சென்று காலில் விழுந்து ஆசிப்பெற்ற அன்புமணி குடும்பம்.. கட்டியணைத்து கண்ணீர் விட்ட ராமதாஸ்..!
#Anbumani | #Ramadoss | #PMK | #House | #PolimerNews
முதல்வருக்கு யாரை வேண்டுமானாலும் ஆலோசகராக நியமித்துக் கொள்ள சட்டம் முழு அதிகாரதையும் வழங்குகிறது.
அப்படி நடந்த இந்த இரு நியமனங்களில் ஏன் வெளிப்படைத்தன்மை இல்லை ? உளவுத்துறை அறிக்கைகள் உட்பட அனைத்தையும் ஜான் ஆரோக்கியசாமிதான் படிக்கிறார் என்று அரசு நிர்வாகத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். முதல்வரை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் ஜான் ஆரோக்கியசாமிதான் கவனிக்கிறார்.
அப்படி இருக்கையில் இதை வெளிப்படையாக சொல்ல என்ன தயக்கம் ? இதில் என்ன ரகசியம் ? ஜான் ஆரோக்கியசாமியின் நியமன ஆணையை வெளியிடாமல், அவருக்கு அரசு வாகனம் கொடுப்பது சரியா ? ஆலோசகராக இல்லாவிட்டால் தலைமை செயலகத்தில் ஜான் ஆரோக்கியசாமிக்கு என்ன வேலை ?
வெளிப்படைத்தன்மை இருக்கும் என்ற வாக்கை செயலில் காட்டுங்கள் @CMOTamilnadu
சட்டமன்றத்தில் சௌமியா அன்புமணி அவர்களின் குரல் ஏழை மக்களின் பக்கம் இருக்கிறது. தெளிவாகப் பேசுகிறார். மக்களைப் பாமக நோக்கிப் பார்க்க வைக்கிறார். ஒருவேளை பாமக தலைவர் அன்புமணி அவர்கள் சட்டமன்றத்திற்குச் சென்றிருந்தால், ஆட்சிக்கே வழிகாட்டியாக இருந்திருப்பார்.
#PMK#sowmiyaanbumani
"விஜய் டிவி" புகழ் அறந்தாங்கி நிஷா அவர்கள்,
பெண் பாதுகாப்பு, விவசாயம் குறித்து சட்டமன்றத்தில் பேசிய ,
முனைவர் சௌமியா அன்புமணி MLA @Sowmiyanbumani தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.!
கொக்கராப்பட்டி கே.சண்முகம் மறைவுக்கு இரங்கல்.
தருமபுரி மாவட்டம், அரூர் சட்டப்பேரவைத் தொகுதி கொக்கராப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் ஒன்றியத் தலைவர் கே.சண்முகம் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகிய இரண்டிலும் பொறுப்புகளை வகித்த சண்முகம் , இரு அமைப்புகளின் சார்பிலும் நடத்தப்பட்ட போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர். கட்சியின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தவர்.
கொக்கராப்பட்டி கே.சண்முகம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
"முதல்வர் விஜய்க்கு வாழ்த்துக்கள் சொன்னதும் அப்படி சொல்லக்கூடாதுனு எங்கள தி.மு.க கவுன்சிலர்கள் அடிக்க பாஞ்சாங்க.. பேசு பேசுனு சொன்னீங்க ஆனா 5 நிமிஷம் பேசியே உங்கள ஓட விட்டுட்டாரே... இன்னைக்கு மு.க ஸ்டாலின் படம் வைக்க சொல்றீங்களே, அன்னைக்கு தி.மு.க ஆட்சியில முன்னாள் முதல்வர் இ.பி.எஸ் போட்டோவ வைக்க விட்டீங்களா? இது என்ன நியாயம்?"
சென்னை மாமன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஆவேச பேட்டி
#Chennai | #Congress | #Councillors | #CouncilMeeting | #PolimerNews
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் சரஸ்வதி தம்பதியின் 61ஆவது திருமண நாள் இன்று கொண்டாட்டம்.. மனைவி மற்றும் மகள்களுடன் சென்று தாய் தந்தையிடம் ஆசி பெற்றார் பாமக தலைவர் அன்புமணி..!!
Ramadoss | AnbumaniMeetsRamadoss | WeddingAnniversary
#Newstamil24x7#Anbumani#PMK
"அப்பாவைத் தேடும் மகன், பதிலுக்குக் கணவனைத் தேடும் மனைவி - முதல்வரும் எதிர்கட்சித்தலைவரும் கார சார விவாதம்
காவிரி நீரை தேடும் மக்கள் , தமிழகத்தின் பரிதாபம்
திருமாவளவன் அவர்கள் விஜய்யை பேசாத பேச்சா?
பால்வாடி,RSS இன் பிள்ளை,கூத்தாடி என்று சொன்னது எல்லாம் சரியா சார்?
அவ்வளவு மோசமாக அவர் பேச்சு இருந்தால் அமைச்சரவையில் இருந்து விலகி விடலாமே?
கனிமொழியெல்லாம் திமுக அராஜகங்களை பார்த்து வாய் மூடி மவுனியாகத்தான் இருந்தார். வீட்டில் சாக்கடை ஊற்றியபோது கூட வாய் திறக்கவில்லை.
மக்களை இன்னும் முட்டாள்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
மூன்றாம் கலைஞர் வழிநடத்தினால் இப்படி தான் போகும் தமிழகத்தின் அரசியல்... விடுங்கள் இதுவும் நல்லதுக்கு தான்.... மூன்றாவது தலைமுறையால் அழிந்தது திமுக என்று இருக்கட்டும்