We as a batch of 99, sharing the below link to fill the required details. Kindly complete self and forward to other Ex TTHS students whom u know and support this initiative.
https://t.co/KedPdOOhxs
ஆட்சி மாறியது!!
காட்சி மாறியது!!
கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனி முதல் மெயின் ரோடு,
ஐந்து வருடங்களாக one way ஆக இருந்தது...
காரணம் அங்கே ஒரு எம்பி வீடு இருப்பதால் என்று சொன்னார்கள்...
அத��ப் பயன்படுத்தி பக்கத்தில் உள்ள ஒரு கம்பெனி அந்த தெருவை two wheeler parking இடமாக பயன்படுத்தி வந்தார்கள்...
இப்போது யாரோ ஸ்டெப் எடுத்திருக்கிறார்கள்..
அங்கே இருந்த barricade அகற்றப்பட்டு வாகனங்கள் எளிதாக செல்கின்றன...
மாற்றம்!!
முன்னேற்றம்!!
அரசுக்கு பாராட்டுக்கள்...
@actorvijay வசனமா எழுதலாம் அவன் கதை அதுக்கலாம் மேல.. எதிரிய அனுப்புனா சிரிக்கிறான் பழகிட்டான் போல🔥🔥🔥🔥 Get ready for the record setting boxoffice blast!! #JanaNayagan
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
கழகத் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் தமிழக வெற்றிக் கழகம். தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற, தமிழ்ச் சொந்தங்களின் குடும்பத்தில் ஒருவராக இருக்கக்கூடிய வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிகப் பெரிய பொறுப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அதை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும்.
எனவே கழகத் தோழர்கள் யாரும் பிறந்தநாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொடர்பாகப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளிலோ, மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ எங்கும் பேனர்கள், பதாகைகள் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக வைக்���க் கூடாது. பொதுமக்களுக்கு இடையூறாக எவ்விதக் கொண்டாட்டங்களிலும் யாரும் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது.
பேனர்கள், கொண்டாட்டங்கள் உள்ளிட்ட எவற்றின் வாயிலாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரேனும் நடந்துகொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
என்.ஆனந்த்,
மாண்புமிகு அமைச்சர்,
பொதுச் செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்