It's Again with you Thalaiva @actorvijay 🖤🤍
Finally The Dream to Hug you has been Accomplished 💫
An Emotional and a Memorable Day 13/12/2022 💥
My Heartiest Thanks to @VenkatRaja_Offl Anna for this Life Time Opportunity 😍
Proud to be a Part of @Official_Tvmp 💥
நம்ம எதிரி திமுக தான், நண்பர் #AjithKumar இல்லை !! ✅
இன்னும் 2-3 மாசத்தில Elections இருக்கு, ஆகவே அனைவரும் புரிந்து செயல்படவும் ! 🚨
நமக்குல சண்ட போடாம, ரெண்டு படத்தையும் கொண்டாடுவோம் ❤️🫂
#Theri#Mankatha
கருணாநிதி இருந்த போது..
கச்சத்தீவ தமிழ்நாடு இழந்த போது, கருணாநிதி முதல்வராக இருந்தார்.
தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்ட போது கருணாநிதி முதல்வராக இருந்தார்.
தோழர் லீலாவதி, படுகொலை செய்யப்பட்ட போது, கருணாநிதி முதல்வராக இருந்தார்.
மாஞ்சோலை படுகொலையின் போது கருணாநிதி முதல்வராக இருந்தார்.
நூற்றுக்கணக்கான மீனவர்கள் சிங்கள கடற்ப்படையால் சுட்டு தள்ளப்பட்ட காலத்தில் எல்லாம��
கருணாநிதி முதல்வராக இருந்தார்.
அம்மையார் ஜெயலலிதா சட்டமன்றத்தில் தாக்கப்பட்ட போது கருணாநிதி முதல்வராக இருந்தார்.
ஈழத்தில் கொத்து கொத்தாக தமிழர்கள் கொன்று குவிக்கப்படும் போது கருணாநிதி முதல்வராக இருந்தார்.
அவர் இருந்த போதும் இறந்த பின்பும், அவரை போற்றுபவர்களை விட தூற்றுபவர்கள�� அதிகம். அதற்கு இப்படி நிறைய காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்..
சென்னையில் இந்திய விமானப் படை சார்பில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு, வேதனையளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள், தங்கள் வேதனையை வெளிப்படுத்திய செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன.
இப்படி மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தே��ைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
Deeply saddened on hearing the tragic news of landslide #Wayanad, #Kerala.
My thoughts and prayers are with the bereaved families.
Request the Government authorities that the necessary rescue and relief measures be provided to the affected on a war-footing.
Congratulations to Hon'ble Thiru. @RahulGandhi Avargal for being unanimously elected by @INCIndia and its allies as Leader of Opposition in the Lok Sabha.
My best wishes to serve the people of our Nation.
Congratulations to Shri @ncbn garu and @JaiTDP for the decisive victory in the assembly elections to lead #AndhraPradesh
Wishing the people of AP great progress under your visionary leadership.
Vijay,
President,
Tamilaga Vettri Kazhagam
Congratulations to @PawanKalyan garu on your formidable victory & for the emergence of @JanaSenaParty as 2nd largest in the assembly elections. Your endurance & dedication to serve the people of AP has been commendable. Best wishes.
Vijay,
President,
Tamilaga Vettri Kazhagam