இன்றைய தினம் 2026 புத்தாண்டுக்கான நாள் காட்டியை கிழக்கு கடற்கரை சாலை நடப்போர் சங்கத்திற்கான தலைவர் விவேகானந்தன் அவர்கள் வழங்கினார்கள்.
@ECBeachWalkers@ADMK4Us Aa
It was nine years ago during the Thanjavur by-election that I collaborated with Singai Ramachandran. His strategic skills stood out, and I wish him the very best in his political pursuits. My heartfelt congratulations on his new position as AIADMK Student Wing Secretary...💐💐💐
*உழைப்பே உயர்வு தரும்!*
*உழைப்பவரே உயர்ந்தவர்!!அனைத்து தொழிலாளர்* *சொந்தங்களுக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்...*💐💐💐💐💐💐💐💐💐*திருவான்மியூர்* *N.வெங்கடேஷ்* ,
*அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலா���ர்,* *தென் சென்னை தெற்கு கிழக்கு மாவட்டம்**
என்றோ முடிய வேண்டிய திட்டமான வேளச்சேரி - செயிண்ட தாமஸ் மவுண்ட் இடையேயான ரயில்வே பணிகளை ஐந்து ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளார் தென் சென்னை திமுக நாடாளும���்ற
உறுப்பினர்.நான் வந்தால்
உறுதியாக உடனடியாக அந்த இரயில்வே பணிகளை விரைந்து முடிப்பேன் என மருத்துவர் ஜெயவர்தன் வாக்குறுதி!💚🌱
தென் சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் Dr.J.ஜெயவர்தன் MBBS,MD,https://t.co/u8rzdQokS9 அவர்களை பொதுச்செயலாளர் அவர்கள் அறிமுகம் செய்த போது
@drjjayavardhan@edapadiyaar
தமிழ்நாடு மாநிலம் சார்ந்த திட்டங்களுக்கு குரல் கொடுக்காத திமுக MP, தமிழ்நாடு சார்ந்த உரிமையை காத்து திட்டங்களை காப்பாற்றிய முன்னாள் MP,J. ஜெயவர்தன் MBBS,MD அவர்கள்
@drjjayavardhan@edapadiyaar