இதை ஏன்டா உள்ள வச்சுருக்கீங்க 🤦
ஏதாவது பண்ணி திவ்யா பேமிலி or விக்கல்ஸ் டீம்ல இருக்கவனுங்களை உள்ள விட்டிருந்தா ஜாலியாவாச்சும் போயிருக்கும்.
பீடை இப்படி திரிய அந்த அம்மா தான் காரணம் போல
#BiggBossTamil9
கடந்த 9 ஆண்டுகளாகத் தொடர்ந்து #BiggBossTamil நிகழ்ச்சியைப் பார்த்து வரும் ஒரு தீவிரப் பார்வையாளன் என்ற முறையில் சொல்கிறேன் — This #BiggBossTamil9 season is the most pathetic season I have ever witnessed.
முந்தைய சீசன்களில் குறைந்தபட்சம் 5-6 போட்டியாளர்களிடமாவது ஏதோ ஒரு திறமையோ, நியாயமான வாதங்களோ அல்லது கண்ணியமான குணங்களோ தென்படும். ஆனால் இந்த முறை, போட்டியாளர்களைப் பார்க்கும் போது பிக் பாஸுக்கே "இவர்களை நான் தான் தேர்வு செய்தேனா?" என்று சந்தேகம் வரும் அளவிற்கு ஒவ்வொருவரும் எரிச்சலூட்டுகிறார்கள். Most contestants are just a mix of Low IQ, Arrogance and a cheap 18+ Strategy.
#Sandra is the most toxic face of this season, filled with blatant lies, unbearable arrogance and extreme delusion. எப்போதும் "கனி... கனி..." என்று அவர் மீதே குறியாக இருந்து விஷத்தைக் கக்குகிறார். She seems to be suffering from a severe 'Kani Phobia' and is in a deep delusion that whatever Kani does is to mock her. கனியின் ஒவ்வொரு செயலையும் தனக்கு எதிரானதாகக் கற்பனை செய்து கொண்டு, அவருக்கு எதிராகத் தொடர்ச்சியாக ஒரு 'Fake Narrative'-ஐ உருவாக்கி எல்லாவற்றிற்கும் மேலாக, கனியைத் தரம் தாழ்த்துவதற்காகத் தன் சொந்தக் குழந்தைகளையே 'Kids Card' ஆகப் பயன்படுத்துவது அறமற்ற செயல். Using kids to defame someone is purely immoral and unacceptable. She is in a delusion that Host Vijay Sethupathi is in her favor, அதனாலேயே இத்தனை டிராமாக்களையும் கூச்சமே இன்றி அரங்கேற்றுகிறார். If possible, send her out!
#VJPaaru is a total Task Spoiler. எந்த ஒரு டாஸ்க்கையும் உருப்படியாக விளையாட விடுவதில்லை. Her arrogant attitude towards everyone, including Bigg Boss and her toxic behavior show how low her standard is. ஒரு Heavy PR Team வைத்துக்கொண்டு இன்னும் உள்ளே நீடிக்கிறார்.
#Kamrudin is a brute with an extremely low IQ. பெண்களுக்கு எதிரான அருவருப்பான வார்த்தைப் பிரயோகங்கள் என இவரது அணுகுமுறை முழுவதும் அருவருக்கத்தக்கது. His approach is entirely filled with toxic 18+ content and abusive behavior. இவ்வளவு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தும் இவர் உள்ளே இருக்கிறார் என்றால், அது இவருடைய Strong PR Team செய்யும் வேலைதான்.
#Amit - யாருக்காவது ஜால்ரா தட்டுவதும், பழைய கசப்பான விஷயங்களை (Baggage) சுமந்து கொண்டு அலைவதுமாக ஒரு கோமாளி போலச் செயல்படுகிறார்.
#FJ - சக போட்டியாளர்களிடம் சவுண்டு விடுவதும், ஹோஸ்டிடம் வரும்போது மட்டும் mask of fake innocence அணிவதுமாக ஒரு இரட்டை வேடதாரி. He is shamelessly using women for 'Love Content' just to highlight himself, only to throw them out once his purpose is served.
#Aurora - ஆரம்பத்தில் 18+ கன்டென்ட் கொடுத்தாலும், her recent clear vision and logical arguments have finally grabbed the audience's attention. She is improving a lot.
#GaanaVinoth is a great entertainer and a talented singer with a brilliant sense of humor. He has the capability to win the title among these worthless contestants. ஆனால் அவர் ஒரு 'ஆர்வக் கோளாறு'. அதன் தாக்கத்தால் மீண்டும் மீண்டும் உருவகேலியில் (Body Shaming) ஈடுபட்டுத் தன் தரத்தைத் தானே குறைத்துக் கொள்கிறார்.
#Sabari - எதற்காகப் போட்டிக்குள் வந்தார் என்பதையே மறந்துவிட்டு ஒரு 'Boomer Cringe' ஆக மாறிவிட்டார். Despite his zero contribution, he is surviving in the house only because of his strong PR team.
#DivyaGanesh - அர்ச்சனாவைப் போல ஒரு வலிமையான போட்டியாளராக வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், she turned out to be a total disappointment. அவருக்குப் பாதி கேம் (Game) புரியவில்லை.
#Aadhirai - இரண்டாம் முறையாகக் கிடைத்த நல்வாய்ப்பை வினோத் மற்றும் FJ-க்கு எதிராக 'Narrative' செட் செய்வதிலேயே தன் காலத்தை வீணடித்தார். Even though she is putting in some effort this week, it seems too little too late. இந்த வாரம் அவர் கண்டிப்பாக வெளியேற்றப்படுவார் என்றே எண்ணுகிறேன்.
#Subhiksha - 'மீனவர் சமுதாயம்' என்று சொன்னாலே வெற்றி பெற்றுவிடலாம் என யாரோ தவறாகச் சொல்லி உள்ளே அனுப்பி வைத்துள்ளார்கள் போல; அந்த வட்டத்தை விட்டு இவர் வெளியே வர முயற்சிக்கவே மாட்டேன் என்கிறார்.
#KaniThiru remains the dignified, matured, and composed contestant in this toxic house.
#VikkalsVikram is a performer with logic and common sense.
கனியும் விக்ரமும் இருவரும் வேறு ஒரு நல்ல சீசனில் இருந்திருக்க வேண்டும். Because they are not fit for this trashy season.
Usually, within the first 2-3 weeks, the audience reaches a consensus on their favorite contestant. ஆனால் இந்த சீசனில்தான் யார் சரி, யார் தவறு என்றே புரியாத அளவிற்குப் பெரும் குழப்பம் நிலவுகிறது. "வின்னர் என்று சொல்ல இங்கே ஒருவருக்கும் தகுதி இல்லை" என்பதைத் தான் இந்த சீசன் உரக்கச் சொல்கிறது. The show is heading in a direction that feels like punishing the audience in the name of entertainment.
இவை அனைத்தையும் விட முக்கியமானது, போட்டியாளர்களை விட Host #VijaySethupathi is more of an 'Abuser' than the contestants. எனக்கு ஒரு நடிகராக, ஒரு சித்தாந்தவாதியாக அவரை ரொம்பப் பிடிக்கும் (அது வேறு), ஆனால் இந்த நிகழ்ச்சியில் எந்த ஒரு விஷயத்திலும் தெளிவான விவாதத்தை முன்னெடுக்காமல், சில்லறை விஷயங்களை மட்டும் பேசிவிட்டு, முக்கியமான பிரச்சினைகளைப் பேசாமல் கடந்து செல்கிறார். The extraordinary support he shows to Sandra is highly irritating to the audience.
இந்தத் தருணத்தில் #KamalHaasan அவர்களின் ஹோஸ்டிங்கை நினைவுகூராமல் இருக்க முடியவில்லை. அவரும் முழுக்கச் சரியானவர் என்று சொல்ல மாட்டேன், சிலருக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக நடந்திருக்கிறார். ஆனால் பெரும்பாலான விஷயங்களில், he always maintained dignity and took the discussions to a high level. அவரை ஒப்பிடுகையில் விஜய் சேதுபதி மிகப்பெரிய ஏமாற்றத்தையே தருகிறார்.
உண்மையைத் சொல்லப்போனால், பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல்முறையாகப் போட்டியாளர்களை விடுத்து, I feel like nominating the audience for elimination. Because we are the ones struggling to watch such a low-quality season! 🤦♂️
@vijaytelevision#BiggBoss9Tamil dai show ah nenga pakuringala illa ah , task nalla pogum pothu diwakar, parvathi theva illa ma abuse word use panranga abasa kuriyeeedu nu pesuranga veetla family oda show pakanuma vena va, itha kuda control panna matringa
@Suyanalavaathi ஒரு நாளில் வாழ்க்கை இங்கே
எங்கும் ஓடிப் போகாது
மறு நாளும் வந்துவிட்டால்
துன்பம் தேயும், தொடராது
எத்தனைக் கோடிக் கண்ணீர்
மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும்
பூமி இங்கு பூப்பூக்கும்
My all time favourite,
muthukumar lyrics.