#NewsUpdate | கண்துடைப்புக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, முதுகில் குத்தும் த.வெ.க. அரசின் துரோகத்திற்குச் செவிலியர்கள்தான் தற்போதைய இரையா? - மு.க.ஸ்டாலின் பதிவு
#MKStalin#TVK#tvkvijay#tngovt#Dailythanthi
🔥#HBD🔥
🔥 #Dr.Ayya🔥
‘‘ முதுமை எவ்வளவு தான் என்னை
வாட்டினாலும், கோலூன்றி
நடந்தாலும், நான் இறுதி வரை
இந்த ஊமை சனங்களுக்காக,
இந்த மக்களுக்காக நான்
போராடிக் கொண்டே இருப்பேன்! ’’
🇷🇴 அய்யா 🇷🇴
#DrRamadossAyya85#மருத்துவர்அய்யா85
வன்னியர் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து தரவுகளைத் திரட்டி 3 மாதங்களில் அறிக்கை அளிக்குமாறு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசு ஆணையிட்டது. ஆனால், இன்னும் 10 நாட்களில் கெடு முடியவிருக்கும் நிலையில் ஆணையம் பணியைத் தொடங்கக்கூட இல்லை!(2/5)
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு, புதிய கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாக எம்.பி.சி 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கும், பிற சமூகத்தினருக்கும் உள் இடஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்! @CMOTamilnadu
தமிழ்நாடு அரசு சமூகநீதியில் அக்கறை கொண்ட அரசு என்று கூறிக்கொள்கிறது. ஆனால், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் மட்டும் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது!(4/5)
#SocialJustice
உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியவாறு வன்னியர் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான தரவுகளைத் திரட்ட அதிகபட்சம் ஒரு மாதம் போதுமானது. ஆனால், ஓராண்டாகியும் தரவுகள் திரட்டப்படவில்லை; இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை!(3/5)
தமிழ்நாட்டில் உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. ஆனால், வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படாதது வருத்தமளிக்கிறது!(1/5)
கடலூர் மாவட்டம், வளையமாதேவி உள்ளிட்ட ஏராளமான கிராமங்களின் விவசாய நிலத்தை வலுக்கட்டாயமாக அபகரிக்கும் என்எல்சி இந்தியா நிறுவனத்தை கண்டிக்கிறோம்.
#NLC நிறுவனத்தின் அட்டூழித்திற்கு தமிழக அரசும் மாவட்ட ஆட்சியரும் உடந்தையாக இருப்பது வெட்கக்கேடு
#விவசாயிகளின்விரோதி_திமுகஅரசு#EndCoal
.@pk63 .@YESBANK பண மோசடியில் ஈடுபட்டுள்ள Yes Bank ஊழியர் தினேஷ் அவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்.
IPC 420 (Cheating), section 5 of TNPID ஆகிய பிரிவுகளில் FIR பதியப்பட்டுள்ளது.
"வங்கியில் வேலை செய்கிறேன்" என்பதை மக்களிடம் சொல்லியே பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
தமிழ்நாடு காவல்துறையின் ஆவணங்கள், ஆணைகள், கடிதத் தொடர்புகள், கையெழுத்து உள்ளிட்ட அனைத்தும் தமிழில் தான் இருக்க வேண்டும் என்று காவல்துறை தலைமை இயக்குனர் திரிபாதி ஆணையிட்டிருப்பது பாராட்டத்தக்கது. காவல்துறையில் இனி தமிழ் தழைக்கட்டும்.... கனிவு பெருகட்டும்!