கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தவெக கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் ஆட்சியரின் வீட்டிற்கே சென்று தொல்லை அளித்ததாகவும் வருகின்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
ஒரு மாவட்டத்தின் மக்கள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் ஆட்சியர்.
அந்த ஆட்சியர் அவர்களுக்கே பாதுகாப்பு இல்லை; அதுவும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினரிடம் இருந்தே! கேவலம் @CMOTamilNadu !!
ஒரு மாவட்டத்தின் ஆட்சியர் , அம்மாவட்டத்தின் நிர்வாக நீதிபதியும் (District executive Magistrate) ஆவார் , அவருக்கே நீதி இல்லை என்றால் ,
இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் ? @cmotamilnadu
பதில் என்று எதாவது உங்களிடம் இருந்து முதலில் வருமா?
“உள்ளாடையுடன் நிற்கவைப்பேன்” என்று மிரட்டும் அமைச்சர்,
மனு கொடுக்க வந்தவரைத் தாக்கி “ஆபாச அர்ச்சனை” செய்து அதை மறைக்க முயலும்
துணை சபாநாயகர்,
எல்லாவற்றிற்கும் மேலாக
“ஆட்சியருக்கே ஆபாச மெசேஜ்”
அனுப்பிய MLA
என்று தவெக கட்சியைச் சேர்ந்தோர் சட்டம் ஒழுங்கைக் காக்கும் லட்சணம் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது.
தங்கள் கட்சியினர் தவறு செய்தால்
வாய்மூடி மவுனியாக இருக்கும் அரசு , மற்ற கட்சியினர் செய்திருந்தால் இன்று அனைத்து மைக்குகள் முன்னரும் so called spokespersons எவ்வளவு பேசியிருப்பர்??
நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கும் தனது ஆட்சியைக் காப்பற்றிக் கொள்ள, MLA மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் பயப்படுகிறாரா?
வாக்களித்த மக்களின் பாதுகாப்பை விட, முதலமைச்சர் நாற்காலி தான் திரு. ஜோசப் விஜய்க்கு முக்கியமென்று கருதுகிறாரா?
பாலியல் வழக்கு ஒன்றில் தொடர்பு இருந்ததாக ஸ்ரீவைகுண்டம் தவெக MLA விஜய் சரவணன் மீது வழக்கே பதியாமல், அவருக்கு சட்டமன்றத்திலேயே “Good Conduct Certificate” அளித்து வழக்கை இழுத்து மூடியது அதே Formula-வை அருள் விக்னேஷுக்கும் பயன்படுத்தப் போகிறதா இந்த அரசு?
ஒரு ஆட்சியாளராக மாவட்ட ஆட்சியருக்கு நடந்த இந்த கொடுமைக்கு எதிராக வழக்கு பதிந்து தன் கட்சி MLA-வை கைது செய்ய வேண்டும் நேர்மையான, அரசியல் குறுக்கீடற்ற விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
செய்வீர்களா @CMOTamilNadu ?
@CMOTamilnadu அரசு மருத்துவமனை மகப்பேறு திட்டம் போல, மதிய உணவு என்பது பெற்றோர் சுய விருப்பத்தின் (Parent's Choice) அடிப்படையில் தேவைப்படுவோருக்கு மட்டும் வழங்கப்படும். சீருடை அனைவருக்கும் பொதுவானது.
இந்த மாடல் அமல்தானால் தமிழகக் கல்வி உலகத் தரம் பெறும்! #அரசுப்பள்ளியில்_சிபிஎஸ்இ (4/4)
🧵 தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையிலிருந்து ஏழைப் பெற்றோரைக் காக்கவும், கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களை உலகத் தரத்திற்கு உயர்த்தவும் ஒரு புதிய #கல்விப்_புரட்சி மாதிரி! @CMOTamilnadu @tnschooledu
ஒரே பள்ளியில் CBSE + State Board இரட்டைக் கல்வி முறை சாத்தியமே! 👇 (1/4)
@CMOTamilnadu விருப்ப மொழி & 7.5%
1️⃣ 1-ஆம் வகுப்பு முதல் எவ்வித மொழித் திணிப்பும் இன்றி 'விருப்ப மொழிக் கொள்கை'.
2️⃣ CBSE பிரிவில் படிக்கும் ஏழை அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்பிற்கான 7.5% உள் ஒதுக்கீடு சட்டத்திருத்தம் மூலம் நீட்டிப்பு! பெற்றோருக்கு இது ஒரு மாபெரும் வரம். (3/4)
@polimernews அனைத்து பிரிவு போட்டியிலும் பணம் கொடுத்தான் சுப்ஜுனியர் ஜூனியர் சீனியர் ப்ரோ கபடி என அனைத்து போட்டிகளும் பணம் கொடுக்கும் விளையாட்டு வீரர்கள் மட்டுமே தேர்வு செய்து கொண்டு உள்ளார்கள்
பணம் பரிசு கொடுப்பவர்கள் மட்டுமே நிர்வாகிகள் மாவட்டத்திற்கும் புரோக்கராக மாவட்ட நிர்வாகம்
தமிழகத்தின் அக்டோபர் மாத #GST வருவாய் வளர்ச்சி வெறும் 3%-ஆக, தேசிய சராசரியை விட மிகக் குறைவாக இருப்பதாக வரும் செய்தி மிகுந்த கவலை அளிக்கிறது.
ஒருபுறம், தமிழகத்தின் விலைவாசி உயர்வு தேசிய சராசரியை விட அதிகமாகி, மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.
மறுபுறம், நமக்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் எல்லாம் ஆந்திர மாநிலத்திற்கு சென்றுக் கொண்டிருக்கின்றன. இன்று கூட, 3 தென்கொரிய நிறுவனங்கள் தங்கள் 1614 கோடி ரூபாய் முதலீட்டை தமிழ்நாட்டை நிராகரித்துவிட்டு ஆந்திர மாநிலத்திற்கு சென்றுவிட்டதாக செய்திகள் வருகின்றன.
திருமலை படத்தில், @actorvijay “Take Diversion “ என்று நடிகர் விவேக்கை திருப்பதியில் இறக்கி விடுவதைப் போல, தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தொழில்களை எல்லாம் “Take Diversion” என்று ஆந்திர மாநிலத்திற்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது இன்றைய தவெக அரசு.
தொழில் வளம் பெருகி, பல வேலைவாய்ப்புகள் வந்து, அதனால் GDP முன்னேறி, Per Capita Income உயர்ந்தால் தானே, GST வருவாய் அதிகரிக்கும்?
தொழில் வளம் எல்லாம் மற்ற மாநிலங்களிடம் தாரை வார்த்துவிட்டு, மக்களுக்கு “Purchasing Power” இல்லாமல் போனால் எப்படி GST வருவாய் உயரும்?
இதையெல்லாம் சொல்லிப் புரிய வைக்கும் ஆட்சியா இன்றைக்கு இருக்கிறது? இந்த லட்சணத்தை சுட்டிக் காட்டினால் இன்றைய ஆட்சியாளர்களுக்கு கோபம் வேறு வருகிறது.
தமிழ்நாட்டின் எதிர்கால தொழில்வளத்தைக் கட்டமைக்க மாண்புமிகு அம்மா அவர்கள் துவக்கிய @Guidance_TN அமைப்பை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கி இருக்கிறது இன்றைய ஆச்சரியக்குறி அரசு. குரங்கின் கையில் கிடைத்த பூமாலை போல இந்த கூட்டத்திடம் தமிழகத்தில் நிர்வாகம் மாட்டிக் கொண்டு படும் பாடு, வரலாற்றுச் சோகம்!
தேர்வுக்கு ஒரு வார்த்தை கூட படிக்காமல், இவ்வளவு ஏன், என்ன Subject என்றே தெரியாமல், தேர்வு நாள் அன்று Question Paper-ஐ பார்த்தால் பதில் வந்துவிடுமா? உங்களுக்கு தான் கேள்வியே என்னவென்று தெரியாதே..!!
அதேபோல், எந்த துறை பற்றியும் தெரியாமல், நிர்வாகம் பற்றி கொஞ்சம் கூட புரிதல் இல்லாமல், ரீல்ஸ் காண்பித்து முதல்வராகி விட்டால் மட்டும் எல்லாம் தானாக நடந்துவிடுமா @CMOTamilNadu அவர்களே?
தமிழ்நாட்டிற்கென்று ஒரு வளர்ச்சிப் பாதையை கஷ்டப்பட்டு கட்டமைத்து, அந்த வளமான பாதையில் பயணிக்கச் செய்திருக்கிறோம். அதை பாழாக்கி விடாதீர்கள்!
@AIADMKOfficial
@happypugal கவிதா அவர்கள் திருவள்ளுவர் மாவட்டத்தில் இருந்து
எப்படி இந்திய விளையாடினார்
என்று எப்படி விருது வாங்கினார் என்று தேடி விசாரித்து பாருங்கள் உண்மையான காரணம் புரியும் யார் கபடி விளையாட்டு தமிழகத்தில்
கட்டுபாட்டில் இருக்கிறது
பல கோடி ஊழல் விளையாட்டில்
🔥 கழகத்தைக் காக்கும் ஒரே காவல் தெய்வம் எடப்பாடியார்! 🔥
⚔️ எதையும் தாங்கும் இதயத்தோடு கழகத்தைக் காக்க நிற்கும் இரும்புக்கரம்!தமிழகம் முழுவதும் மக்களுக்காக ஓயாது சுழன்றடித்த உழைப்பு!துரோகிகளின் சதியை வீழ்த்தி கழகத்தைக் காக்கும் காவல் அரண்! #EPS#AIADMK#StandWithEPS#tamilNadu
அரிசி பருப்பு விலையை கட்டுப்படுத்த வக்கில்லாத உங்களுக்கு உங்கள் சினிமா பாட்டு போட்டு உங்களுக்கு புகழ் பாடும் விழா ஒரு கேடா @actorvijay?
மக்கள் காசுல Dance Performance கேக்குதோ?
ஊரான் வீட்டு நெய்யில ஸ்வீட் செய்யாதீங்க @CMOTamilNadu அவர்களே!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
எந்தத் தயக்கமுமில்லாமல், தமிழ்நாட்டின், தலைசிறந்த நிர்வாகி எடப்பாடியார் தான் என்பதற்கும், தமிழ்நாட்டின் நலனுக்காக எந்த எல்லைக்கும் சென்று, துணிச்சலாய் செயல்படும், ஓர் தலைசிறந்தத் தலைவன் எடப்பாடியார் தான் என்பதற்கும் மிகச் சரியான உதாரணம் தான்,
மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம்
இச்சட்டம் நிறைவேறிய விதமும், இச்சட்டத்தை நிறைவேற்ற தலைவன் எடப்பாடியார் எடுத்துக்கொண்டு கர்ம சிரத்தையும் தான் தமிழ்நாட்டின் வரலாற்றுப் பக்கங்களில் தவிர்க்கவே முடியாத கல்வெட்டு நிகழ்வுகள்.
இதை ஏன் இன்னிக்கு சொல்லிகிட்டு இருக்க ப்பா..?
ஆம். இன்று தான், அந்த வரலாற்றுச் சிறப்புமிக்கச் சட்டம் நிறைவேறிய, வரலாற்றுச் சிறப்புமிக்க தினம்.
ஆம். 29.10.2020
இச்சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. ஒப்புதல் அளிக்கவில்லை என்பதோடு அல்லாமல், EWS - 10% சட்டத்திற்கு நீங்கள் (அதிமுக அரசு) ஒப்புதல் அளித்து தமிழ்நாட்டில் நிறைவேற்றினால், நான் உங்களின் 7.5% இட ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளிக்கத்தயார் எனவும் சொல்லிவிட்டார் ஆளுநர்.
ஒரு தலைவன் மிளிர்ந்தத் தருணம் இங்கு தான். ஆளுநருக்கு அடங்கிப் போகவுமில்லை. தான் நினைத்ததைச் சாதிக்காமல் விடவுமில்லை.
EWS 10% க்கு ஆதரவளித்து, தன் கட்சியின் இட ஒதுக்கீடு குறித்தான, core principles லில் இருந்து விலகவுமில்லை. மாறாக, தன் கட்சியின் இட ஒதுக்கீட்டு வரலாற்றை, மீண்டும் ஒரு படி மேலே எடுத்துச் செல்லத் துணிகிற, 7.5% இட ஒதுக்கீட்டை கைவிடவுமில்லை.
ஆர்ட்டிகிள் 162 - இந்திய அரசியலமைப்புச் சட்டம் முதலமைச்சருக்கென்றே கொடுத்திருக்கிற, பிரத்யேக அதிகாரம். ஆனால் இச்சட்டப்பிரிவை இதற்கு முன்பு எந்த முதலமைச்சரும் பயன்படுத்தியயே இல்லை என்கிற நிலை.
இதைப் பயன்படுத்தினால் மத்தியரசு கடும் அதிர்ப்தி அடையும் என்கிற சூழல். இச்சட்டத்தைக் கொண்டு வந்தால், மாணவர்கள் தரப்பில் நீதிமன்றம் சென்றால், இச்சட்டமே ரத்தாகிவிடும் என்ற எதிர்க்கட்சிகளின் கிண்டல்கள்.
தலைவன் எடப்பாடியார் கையெழுத்திட்டார். 7.5% இட ஒதுக்கீடு சட்டமானது. ஒப்புதல் அளிக்க மறுத்த ஆளுநர், அந்த File ஐக் கொடுங்க நானும் ஒரு கையெழுத்து போட்டுக்குறேன்னு சட்டமான பிறகு கையெழுத்து போட்டதெல்லாம் வரலாற்று நிகழ்வுகள்.
இப்பேர்ப்பட்ட தலைவனை, மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கிறாரென்று, நிஞ்சில் துளி ஈரமின்றி பொய்யாய்ப் பேசிப் பரப்பினார்கள். பகுத்தறிந்துப் பார்க்கும் துப்பில்லா வாக்காளர்களும் நம்பித் தொலைத்தார்கள்.
விளைவு..? எந்தறிவுமேயற்ற ஒரு கூட்டம், கோட்டையைக், கொதறி கொதறி, கொத்து பரோட்டா போட்டுக் கொண்டிருக்கிறது.
இளைஞர்களை எடப்பாடியார் ஈர்க்கவில்லை என்கிறார்கள்.
11 மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தார். 66 கலைக்கல்லூரி, 5 சட்டக் கல்லூரி, 4 வெட்ரினரி கல்லூரி, 25 பாலிடெக்னிக் கல்லூரி என ஒட்டுமொத்த இளைஞர்களுக்குத் தானே இதெல்லாம் செய்தார்..? கிழவர்கள் கல்லூரி போகவா கல்லூரியைக் கொண்டு வந்தார்..?
All Pass, விலையில்லா மடிக்கணினி, விலையில்லா சைக்கிள், விலையில்லா பள்ளிச் சீருடைகள் என இதெல்லாம் கிழவர்களுக்காச் செய்தார்..?
நலத்திட்டங்களையும், நல்ல நல்லத் திட்டங்களையும் கண்டு ஈர்ப்படையாமல், கலர் கலரா சட்டைய மாத்தி டான்ஸ் ஆட்றவனைக் கண்டு ஈர்ப்படைதல் யார் தவறு..?
நெஞ்சின் மீது வைத்துச் சொல்லுங்கள், பனையூர் தற்குறியோ, கோபாலபுர தற்குறியோ, 2020-ல் முதலமைச்சராக இருந்திருந்தால், இச்சட்டம் வந்திருக்குமா..?
இதுவரை, மொத்தம் 4,069 மாணவர்கள் டாக்டராகி விட்டவிட்டார்கள். எல்லாம் ஏழை தம்பி தங்கைகள். தலைவன் எடப்பாடியார் நிச்சயமாக வென்றிருக்கிறார்.
தொண்டனின் மனம் குளிர்கிறது. அண்ணாதிமுக என்கிற கட்சியின் வரலாறு எழுதயெழுத இனிக்கிறது.
மீண்டும் இக்கழகம் வெல்லும்,
கழகத்தின் பாதையில், தமிழ்நாடு செல்லும்.