"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்"
எமது தலைவர் தளபதி விஜய் @TVKVijayHQ அவர்களின் தலைமைப் பண்பையும், திரு. புஸ்ஸி ஆனந்த் @BussyAnand Avl மற்றும் திரு. அருண்ராஜ் IRS @arunraajkg அவர்களின் அயராத உழைப்பையும் கண்டு ஈர்க்கப்பட்டு #TVK குடும்பத்தில் இணைந்தேன்.
தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை படைக்கப் புறப்பட்டுள்ள எமது தலைவரின் கரங்களை வலுப்படுத்த இந்தத் தருணம் எனக்குக் கிடைத்துள்ளது.
மக்களுக்காக உழைக்கக் கிடைத்த இந்தப் பெரும் வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்துவேன்!
#TVKVijay #தமிழகவெற்றிக்கழகம் #Vijay #FutureTN #PoliticalChange
மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் டாக்டர் ராஜீவ் அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்த இனிய தருணம். அமைச்சர் அவர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவித்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இம்பாக்ட் வெங்கடேஷ்குமார்
ஆரணி சட்டமன்றத் தொகுதி
தமிழக வெற்றிக் கழகம் ❤️
மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி. கோ. ஜெகதீஸ்வரி அவர்களுக்கு நேற்றைய தினம் நேரில் சந்தித்து மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்! பெண்களின் முன்னேற்றத்திற்காக அமைச்சரின் நற்பணிகள் என்றும் தொடர வாழ்த்துகிறேன்! #tvk
மாண்புமிகு தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் அவர்களுக்கு இனிய மருத்துவர் தின நல்வாழ்த்துகள். மக்களின் உயிரைக் காக்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் மனமார்ந்த நன்றி!
அன்புடன்,
இம்பாக்ட் வெங்கடேஷ்குமார்
#DoctorsDay#TVK
மாணவர்களின் குரலாய் மாணவர்களுக்காக உங்கள் இம்பேக்ட் வெங்கடேஷ் குமார் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் மாண்புமிகு சரத்குமார் அவர்களை சந்தித்தபோது
இந்த சந்திப்பில் காங்கிரஸ் மாநில துணை தலைவர் திரு இதயதுல்லா அவர்கள், தமிழ் நாடு அனைத்து நிலை போட்டித்தேர்வர்கள் சங்க தலைவர் கலீல் பாஷா.
உலகப் பட்டினி தினத்தை முன்னிட்டு, மாண்புமிகு முதல்வர் தளபதி விஜய் அவர்கள் மற்றும் அமைச்சர்களின் வழிகாட்டுதலின்படி, ஆரணி தொகுதி பையூரில் இன்று 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இவண்: IMPACT Venkatesh Kumar
#tvk#impactvenkateshkumar#tvkfortn#cmvijay#arani#tvkfortn🇪🇦
C. ஜோசப் விஜய் எனும் நான்...
உளமாற உறுதி கூறுகிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள்
சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார்.
#CMJosephVijay
மாண்புமிகு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில், அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள எனது அன்பு நண்பர் திரு. அருண்ராஜ் Ex IRS அவர்களை இன்று சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
@arunraajkg#TVKVijay#TVKVijayHQ#thalapathy#CMVijay#TVK
“மக்கள் மனதில் பிறந்த தலைவர்…
தமிழகத்தின் புதிய நம்பிக்கையாக உயர்ந்து நிற்கும் தளபதி விஜய் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
சமத்துவம், முன்னேற்றம், மக்கள் நலம் — புதிய தமிழ்நாட்டின் பயணம் வெற்றியடையட்டும்.”
#ThalapathyVijay#TVK#TamilagaVettriKazhagam#Vijay#TamilNadu