நமது திராவிட மாடல் முதல்வர் மாண்புமிகு கழகத்தலைவர் திரு. @mkstalin அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு அவரது தீரமிக்க கொள்கைப்பயண வரலாற்றை பறைசாற்றும் வகையில் கழக மருத்துவ அணி சார்பில் 01.03.2025 முதல் 31.03.2025 வரை மார்ச் மாதம் முழுவதும் "திராவிட மாடல் - முதல்வரின் மாதம்" என்ற சிறப்பு X Space தள Podcast தொடர் நடைபெறவுள்ளது.
நமது கழக தகவல் தொழில்நுட்ப அணியின் பங்களிப்போடு நடைபெறும் இந்நிகழ்வை நமது மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வரும் கழக இளைஞரணி செயலாளருமான திரு.@Udhaystalin அவர்கள் தலைமையேற்று துவக்கிவைக்கிறார்.
மாண்புமிகு தமிழ்நாடு தொழில்துறை அமைச்சரும் கழக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளருமான முனைவர் திரு.@TRBRajaa அவர்கள் முன்னிலை வகிக்கும் இந்நிகழ்வை, நமது கழக மருத்துவ அணி மாநில தலைவர் மரு. @DrKanimozhiSomu M.P., அவர்களும், கழக மருத்துவ அணி மாநில செயலாளர் மரு. @Dr_Ezhilan M.L.A., அவர்களும் இணைந்து தொகுத்து வழங்குகிறார்கள்.
நேரம்: இரவு 8 மணி முதல்.
நாட்கள்: 01.03.2025 முதல் 31.03.2025 வரை.
இந்த சிறப்புக்குரிய X Space Podcast தொடரில் பங்கேற்க அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்!
அணிதிரண்டு வாரீர்!
@arivalayam@dmk_youthwing@DMKITwing
#dmkmedicalwing
#திமுகமருத்துவஅணி
ஒடிஷாவின் ஜெகநாதர் கோவில் சாவி தமிழகத்தில் இருப்பதாகவும், ஒடிசாவை தமிழர்கள் கொள்ளையடிக்கிறார்கள் என திருக்குறள் படித்த வாயால் தமிழர் மீது வன்மத்தை கக்கிய மோடி தமிழகம் வந்து விவேகானந்தர் பாறையில் அமர்ந்து செய்த பாவங்களை தியானம் மூலம் போக்கிட பார்க்கிறார்.
அதில் நமக்கு 1/2
27 கழக மாவட்டங்களை உள்ளடக்கிய இரண்டாம் கட்ட பட்���ியல் இன்றைய முரசொலி இதழில் வெளியாகியுள்ளது.
புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
கழகத் தலைவர் வழியில், கழகத்திற்கு வலுசேர்க்க தொடர்ந்து பணியாற்றுவோம்.
#medicalwingdmk #உடன்பிறப்பாவோம் #dmkmedicalwing #DMK4TN #MKSEra
08/08/2023
கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின்படி, நேர்காணல் - மருத்துவ அணி மாநில நிர்வாகிகளின் ஆலோசனைகள் & மாவட்ட கழக செயலாளர்களுடைய பரிந்துரைகள் அடிப்படையில், கழக மருத்துவ அணிக்கு மாவட்டம் மற்றும் தொகுதி அளவிலான பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் (1/2)