Youngster Q: Vijay anna Dmk panna corruption ah vida maaten nu sonnare adhu yepdi
🖤❤️ : adhulam ed potta poi case uh thambi
Youngster : Athellam theriyum neenga summa irunga
Ans : answers from @Ananta_Jit_aji looks promising 🥵 #TVKVijay
நிதி நிலைமைக்காக அவ்வளவு கவலைப்படுற முட்டாள் கொத்தடிமைகளா… 😂 #DMK
மகளிர் உரிமைத் தொகையை 2½ வருஷமா கொடுக்கல. நிதி நிலைமை பற்றிய அக்கறை 🤡
இந்த ஊருக்கே தேவையில்லாத பெனா சிலை வேணுமா? 🤡
அப்போ எங்கடா போச்சு இந்த அக்கறை? 🔥 @arunraajkg#TVKVijay#TVK
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் போக்குவரத்து செலவு அதிகரிக்கிறது; அதன் தாக்கம் காய்கறி முதல் அத்தியாவசியப் பொருட்கள் வரை விலைவாசியில் பிரதிபலிப்பது இயல்பான விஷயம்.
ஆனால் இந்தியா முழுவதும் இருக்கும் விலைவாசி உயர்வுக்கு ஏதோ தமிழ்நாடு அரசுதான் காரணம் போல, அடிப்படை பொருளாதாரத்தையே புரிந்துகொள்ளாமல் பேத்தனமாக பேசிக்கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
எல்லாவற்றுக்கும் அரசியல் செய்வதற்கு முன், பெட்ரோல்–டீசல் விலை உயர்வு எப்படி ஒட்டுமொத்த விலைவாசியை பாதிக்கிறது என்பதை கொஞ்சம் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள் @Udhaystalin.
பழம் மாறி பேசுவாரு எங்களை பண்பட்ட மனிதர்களாக எங்கள் தலைவர் மாற்றி இருக்கிறாராமா
ஒரு முதல்வரை எலும்பை உடைப்பேன் என்று பேசுற மாறிய மார்க்கண்டேயன் அவர்களே?
மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வருவதை அறிந்த உதவி இயக்குநர் முருகன் கூட்டத்தை நடத்தாமல் அங்கிருந்து புறப்பட்டதாக தகவல்.
சுமார் 1 கி.மீ தூரம் துரத்திச் சென்று அவரை மடக்கிப் பிடித்து அழைத்து வந்தனர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள். 😱
திருட்டு Dmk வும், அடிமை Admk வும் 50 ஆண்டுகளில் செய்ய முடியாததை, வெறும் 100 நாட்களில் செய்து காட்டுகிறது மக்களுக்கான TVK அரசு🔥
இதுதான்மாற்றம் மக்களுக்காக உழைக்கும் மக்கள் கட்சி நம்ம Tvk கட்சி 👏👏👌👌
தமிழக வெற்றி கழகம்.. தேசிய வெற்றி கழகமா மாறிருச்சுன்னா.. அப்புறம் நாம எல்லாரும் ஹிந்தி கத்துக்கணும்.. 🤣🤣
அங்க இருக்க தத்தி கள் கூட சண்டை போடணும் ல 😁😁
#tvk@CMOTamilnadu@TVKVijayHQ