வன்னி அரசு @VanniTamizhVCK வெளுத்து விட்டார் 75 ஆண்டுகால திமுக, அதிமுக ஆட்சியை! இதுதான் இவர்களுடைய சமூக நீதி 🔥
எங்களைப் பேசக்கூட விடமாட்டீங்க. இதுதான் உங்கள் சமூக நீதியா? 😢
பேச விடாமல் தடுப்பதே ஒரு வகையான ஒடுக்குமுறைதான்! 💯
#TVKVijay#TVK@TVKHQITWingOffl
#JUSTNOW || ரூ.500 கோடி முதலீடு, 500 பேருக்கு வேலைவாய்ப்பு என ஒப்பந்தம்.. 9 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை விட்டுச் சென்ற நிறுவனம் மீண்டும் வருகை.. விதி எண் 111ன் கீழ் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா திருத்த அறிக்கை
#TNAssembly | #AssemblySession | #TVK | #CMVijay | #DMK | #ADMK | #Speaker | #JCDPrabhakar | #AssemblyLive | #PolimerNews
கொம்பன் @AadhavArjuna இறங்கிட்டாரு! 🔥
அய்யா சபாநாயகரே @JCDPrabhakar , நீங்கள் சொன்னீங்க!
இன்னைக்கு DMK எதுவும் சொல்லி அழ வைக்காதீங்கனு. போன போதுன்னு பார்த்தேன்! 😂
வாழைப்பழத்தில் ஊசி ஏத்துறது எப்படின்னு எனக்குத் தெரியும். நாங்க திருப்பி அடிச்சா, சிங்கப்பூர்ல போய் மருத்துவமனையில் படுத்துக்க வேண்டியிருக்கும் 💯 பார்த்துக்கோங்க! 🤣
அமைதியாக பதில் சொல்லி விட்டாரு… விட்டுருங்கடா! மிதி வாங்காதீங்க! 😂🔥
#TVK #TVKVijay @TVKHQITWingOffl