@mugil_x@SaraVellore டேய்... 2031-ல கேரளால TVK ஜெயிக்குமா? அடேங்கப்பா! உன் காருக்கு மேல ஒரு 50 ரூபாய் போட்டு தர்றேன், போற வழியில அப்படியே அமீரகத்தையும் பிடிச்சுட்டு வாடா! 😂
@_makeanoffer நிர்மலா மேடம்:
“நான் வெங்காயமே சாப்பிட மாட்டேன்… கவலை இல்லை.
நான் Trade பண்ணவே இல்லை… அதுவும் கவலை இல்லை.”
மேடம்… Finance Minister-ஆ இருக்கீங்களே, அதுவும் கவலை இல்லையா? 😂😭
@ucanreachrafi@duraivaikooffl Appreciate the historical context! But politics and voter demographics change significantly over 25 years—today's ground dynamic is quite different.
தலைவரை மதுரைக்கு கூட்டிட்டு வர 3 வருசமாக முயற்சி பண்ணிட்டு இருக்கிறோம்... இன்னைக்கு தான் கூட்டிட்டு வர முடிஞ்சது...
- அமைச்சர் நிர்மல்குமார்
//
நீயே கட்சில சேர்ந்து ஒன்னர வருசம் தான் ஆகுது. 3 வருசமா முயற்சி பன்றாராம் 😂
இருமலு அளவா அளந்துவிடு