ஒருத்தவனுக்கு குடுக்குற மதிப்பு,மரியாதைலாம் அவங்ககிட்ட இருக்க பணத்த பாத்து தானே தவிர சாதிய பாத்து இல்ல......
நான் வல்லம்பர்னு சொல்லிகிறதுல எனக்கு பெருமை இல்ல...So போயி சோலிய பாருங்க😁 .......
#உழைப்பே_உயர்வு
Somebody asking :வெங்கி bro நீங்க ஸ்கூல் படிக்கும் போதே பெரிய பிளேய்பாயாமே....
யாண்டா சும்மா எல்லாம் லவ் பண்ணிட்டு இருக்கும்போது நாங்க ஸ்கூல்குள்ள வர்ற🐷🐖 பன்னிகுட்டிய வெரட்டிகிட்டு திரிஞ்சோம் டா
ச்சீ அப்ப அதுலாம் கெத்துனு திரிஞ்சோம் ச்சீசீ
எனக்கு தெரிஞ்சு தலைவர்க்கு நிகர் அவர் மட்டும் தான்..
தலயோ விசயோ இருக்க முடியாது...தமிழ்நாட்ல மட்டும் தான் இவங்க ஆனா தலைவர் மட்டும் தான் உலகமெங்கும் உங்க விசய கேரளா தமிழ்நாட்ட தவிர வேற யாருக்கும் தெரியும்..ரஜினி ஜப்பான் சைனா மலேசியா சிங்கபூர் இலங்கை பாகிஸ்தான்,பங்களானு உலகமெங்கும்