உழவனுக்கு ஒரு திருநாளாம்... உலகம் போற்றும் நன்னாளாம்...
சூரியனை வணங்கி பொங்கல் வைத்து தித்திக்கும் கரும்புடன் தெவிட்ட சாப்பிடும் திருநாளாம்…
அனைவருக்கும் இனிய தைப் பொங்கல் நல்வாழ்த்துகள்!
#பொங்கல்2026
கர்மாவின் ஒன்பது விதிகள் !
1.ஒன்றாம் விதி !
இந்த பிரபஞ்சத்தில் நாம் எதை செய்தாலும்
அது நமக்கே திரும்பி வரும் !!!!!!"
2.இரண்டாம் விதி !!
வாழ்க்கையில் எதுவும் தானாக நடப்பதில்லை!!
நமக்கு தேவையானவற்றை நாம் தான் நகர்த்தி செல்ல வேண்டும்.
3.மூன்றாம் விதி !!!
சிலவற்றை ஏற்றுக்கொண்டால் மட்டுமே
மாற்றம் நிகழும்!!
4.நான்காம் விதி !!!!
நம்மை நாம் மாற்றி கொள்ளுமோது
வாழ்க்கையும் நம்மை பின்பற்றி மாறும் !!!!
5.ஐந்தாம் விதி !!!!!
நம் வாழ்வில் நிகழும் அனைத்திற்கும் நாமே
பொறுப்பு என்பதை உணர வேண்டும் !!!!!
6.ஆறாம் விதி !!!!!!
நேற்று, இன்று, நாளை இது மூன்றும் ஒன்றிற்கு ஒன்று தொடர்புடையதே !!!!!!
7.ஏழாம் விதி !!!!
ஒரே நேரத்தில் இரு வேறு விஷயங்களை
சிந்திக்க முடியாது !!!!
8.எட்டாம் விதி !!!!
நமது நடத்தை, நம் சிந்தனையும் செயலையும்
பிரதிபலிக்க வேண்டும் !!!!
9.ஒன்பதாம் விதி !!!!
நம்முடைய கடந்த காலத்தையே நினைத்து கொண்டு இருந்தால் நிகழ்காலம் கடந்து
சென்றுவிடும் !!!!
அன்பே சிவம்!
பகிர்வு பதிவு
#இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம் #Motivation
#அதிசய_முருகன்_கோவில்
முருகப்பெருமான் 11 தலைகள், 22 கைகள் உடன்,
தெய்வானை தாயார் தனது கையில் ஒரு குழந்தையை சுமந்த படி காட்சி தரும் முருகன் கோவில்.
இந்த திருக்கோலம் உலகில் வேறு எங்கும் காண முடியாத திருக்கோலம் ஆகும்.
இடம் - யாழ்ப்பாணம் - இலங்கை.
#முருகா_சரணம்
“இராமநாதபுரம் சங்கரத்தேவன் கால்வாய் நிரம்பி வழிகிறது”
இராமநாதபுரத்தில் பல தடங்கல்கள் பல போராட்டங்களுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட சங்கரத்தேவன் கால்வாயில் தொடர்ந்து 26 நாட்களாக சீரமைக்கும் பணிகளை செய்தோம். தற்போது பெய்து வரும் மழையினால் சங்கரத்தேவன் கால்வாய் முழுவதும் தண்ணீர். பல கண்மாய்களை நிரப்பி வருகிறது சங்கரத்தேவன் கால்வாய். நம் உழைப்பு வீணாகவில்லை. இதற்காக உழைத்த, உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
பின்குறிப்பு: பணிகள் தொடங்கும் போது உறதியளித்தோம் சங்கரத்தேவன் கால்வாயில் தண்ணீரைக்கொண்டுவருவோம் என. சொன்னது போல், தண்ணீரைக் கொண்டு வந்துவிட்டோம். Video-வின் இறுதியில் பணிகள் தொடங்கும்போது நாம் உறுதியளித்த பதிவும் இருக்கும்.
#BounceBackRamnad #WaterForRamnad #JusticeForRamnad #SaveRamnad
செலவே இல்லாமல் மத்திய அரசின் 5 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் பெறும் வழி.
இந்தியா முழுவதும் 500-க்கு மேற்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.
பதிவு செய்ய : https://t.co/EM0WRsSKUL
Video : News18TamilNadu
#Health#insurance#ABHA#HealthID#ndhm#India
கடலூரில் பணியாற்றிய போது நட்ட மரக்கன்றுகளை 30 வருடங்களுக்கு பிறகுபோய் பார்த்திருக்கிறார் #இறையன்பு ஐஏஎஸ். கன்றுகளாக நடப்பட்டவை ஓங்கி உயர்ந்த மரங்களாக செழித்து நிற்க ஆச்சர்யமும் அன்புமாய் கலங்கி இருக்கிறார். அன்றைய சிறு முயற்சி, இன்றைக்கு ஒரு காட்டையே உருவாக்கி இருக்கிறது. #மரம்
#Share#அதிகம்_பகிரவும்
எங்களுக்கு அனுமதி்(தண்ணீர்) கிடைக்குமா?
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி முதுகுளத்தூர் கடலாடி தாலுகா அனைத்தும் நீரில்லாமல் பாலைவனமாக காட்சி அளிக்கிறது.. இந்த நிலையை மாற்ற அந்த பகுதியை சேர்ந்த 450 கிராம மக்கள் சேர்ந்து AYFA என்ற அமைப்பை உருவாக்கி நம்முடன் இணைந்து இந்தப் பகுதியை சேர்ந்த சங்கரத்தேவன் கால்வாயை சீரமைக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தோம்.. மாவட்ட ஆட்சியர் நீர்வளத் துறைக்கு இதை பரிந்துரை செய்து உடனடியாக அனுப்பியுள்ளார்.. நீர்வளத் துறைக்கு பரிந்துரைத்து 20 நாட்களுக்கு மேலாக ஆகியும் இன்னும் இந்த இளைஞர்களை அதிகாரிகள் அனைவரும் இன்று கிடைக்கும் நாளை கிடைக்கும் என்று அலைகழிக்கின்றனர்.. ஏற்கனவே நீர் இல்லாமல் பாலைவனமாக காட்சி அளிக்கும் இந்த மூன்று தாலுகா இந்த வருடமும் மழை பொழிவிற்கு முன்னால் இந்த களப்பணிகள் செய்யாமல் விட்டால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும்.. இந்தப் பகுதி கால்நடைகளுக்கு கூட குடிக்க நீர் இல்லாமல் இருக்கும் நிலை உண்டாகும்.. இராமநாதபுரத்தின் வரட்சியை மாற்ற அப்பகுதி் மக்கள் தானாக முன்வந்து உதவிக்கரம் நீட்டும் நிலையிலும் அதிகாரிகள் மெத்தனமாக இருப்பது அப்பகுதி மக்களையும் விவசாயிகளையும் வேதனையடைய செய்துள்ளது..
இதற்கு தீர்வு உடனடியாக வேண்டும். இந்த மழை காலத்திற்கு முன் பணிகளை தொடங்க வேண்டும்.
எங்களுக்கு அனுமதி கிடைக்குமா??@CMOTamilnadu@mkstalin@ramnadcollector@PTTVOnlineNews@ThanthiTV@news7tamil@News18TamilNadu@sunnewstamil
இங்கு பச்சை நிறத்தில் தெரியும் அனைத்து மரங்களும் சீமை கருவேல மரங்கள். எவ்வளவு தேடினாலும் ஒரு சொட்டு தண்ணீரை கூட இந்த பகுதியில் காணமுடியவில்லை.
இடம் : சங்கரத்தேவன் கால்வாய், கமுதி வட்டம், இராமநாதபுரம் மாவட்டம்.
பின்குறிப்பு : பல ஆண்டுகளாக கேப்பாரற்று கிடக்கிறது இந்த சங்கரத்தேவன் கால்வாய்.
இதே நிலைமை தான் இங்குள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களின் நிலைமை.
என் உறுதிமொழி : இந்த நிலைமை மாறும். இங்கு தண்ணீரை எடுத்துச்செல்வேன், அது வரை ஓயமாட்டேன்.
#BounceBackRamnad