@LoyolaMani@Udhaystalin உன் தலைவன வெளியில வந்து இது மாதிரி ஒரு கூட்டம் போட சொல்லு. உன் கட்சியை பத்தி உன் தலைவனை பத்தி என்ன எழுதுவ என்ன பேசுவ. நடிகைக்கு சோப்பு போட்டது பற்றி பேசுகிறதா மம்மி டாடி வீட்டில் இல்ல பாட்டு போடுவதா. கொள்கை இல்லாத தற்குறி கூட்டம் எல்லாம் பேசலாமா.
@mkstalin வெற்றி நமதே. அனைத்து தொகுதிகளும் உதய சூரியன் உ���ிப்பது நிச்சயம். அதை நாளைய சரித்திரம் சொல்லும் கட்டாயம். திராவிட மாடல் ஆச்சி தொடர்வது தான் நியாயம். திராவிட மாடல் ஆட்சியை எதிர்ப்பவர்கள் செய்வார்கள் தமிழ்நாட்டுக்கு அநியாயம்.
@Udhaystalin@dmk_youthwing இளம் தலைவர் எங்களின் மன்னவர் இளைஞர் அணி செயலாளர் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களுக்கு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ��ட்டமன்றம் திருநாகேஸ்வரம் பேரூர் இளைஞரணி சார்பில் வாழ்த்துக்கள்
75-ஆண்டு கால ஆலமரமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மை அணியாக 46-ஆம் ஆண்டில்
அடியெடுத்து வைத்திருக்கிறது நம் @dmk_youthwing. அத்தகைய வரலாற்றுக்குச் சொந்தமான நம் இளைஞர் அணி, மாவட்டம்-மாநகரம்-ஒன்றியம்-நகரம்-பகுதி-பேரூர் வரை பரந்து விரிந்து வளர்ந்துள்ளது.
இந்தக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கழகத்தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவ���்களது உத்தரவின் பேரில், தலைமைக்கழக ஒப்புதலுடன் தற்போது ஒன்றியத்துக்குட்பட்ட கிளைகளிலும் நகர-பகுதி-பேரூர் வட்டங்களிலும் மற்றும் அனைத்து பாகங்களிலும் இளைஞர் அணிக்கு அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
இதன் முதற்கட்டமாக சென்னை மேற்கு மாவட்டத்துக்குட்பட்ட 43-வட்டங்களிலும், 712-பாகங்களிலும் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகி���்றனர். அவர்கள் அனைவருக்கும் என் அன்பும் வாழ்த்தும்!
பெரியார், அண்ணா, கலைஞர் வழியில்
கடமை-கண்ணியம்-கட்டுப்பாட்டுடன் கழகக் கொள்கைகளை மனதிலேந்தி மக்கள் பணியாற்றிட புதிய நிர்வாகிகளை வாழ்த்தி வரவேற்கிறேன்!
@arivalayam @nchitrarasu @Joel_Dmk @Prakashbalara01
பேருந்தில் நின்றுகொண்டு பொய் பேசித் திரியும் டெல்லி அடிமைகளின் அவதூறுகளை முறியடித்து, நம் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான #சமூகநீதி ஆட்சித் தொடர உறுதியேற்போம்!
#DMK4TN#ஓரணியில்_தமிழ்நாடு