இளையராஜா Rival இளையராஜா -49, இந்த படத்தின் ஒவ்வொரு பாடலும் ஒரு ராகத்தில இருக்கும்.
அம்மன் கோவில் கிழக்காலே -1986 பெரிய வெற்றி படம், பாடல்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்.
விஜயகாந்தின் நடிப்பும் அருமை, என் விருப்ப பாடல்ன்னு எதை சொல்வது.
இந்த பாடல் அருமையா இருக்கும் கண்மணி கண்மணி.
#இசைஞானி#இளையராஜா (post 2000) இசைக் கச்சேரிகளில் பாடகர் #ஜெயச்சந்திரன் மேடையேறிப் பாடிய தருணங்கள் ரொம்பவே குறைவு.. அதற்கான தரமானக் காணொளிகளும் இணையத்தில் இல்லை. ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் நடந்த இளையராஜா கச்சேரி ஒன்றில்.. ஜெயச்சந்திரன் "ராசாத்தி ஒன்ன" பாடுவதை பார்வையாளர் ஒருவர் பதிவு செய்திருக்கிறார். அவருக்கு நன்றி சொல்லணும். 🙏
#jayachandran #RIPJayachandran #iiaiyaraaja #ilaiyaraja