FINALLY!
#JanaNayagan censored with an A certificate. The most awaited update arrives. #ThalapathyVijay's final film is going to be his first A certified one 🥲 on the way for release in two weeks!
"தலைவராக CM விஜய்.."
சமூக நீதித்துறையின் மாநில அளவிலான கண்காணிப்பு குழு மறுசீரமைப்பு - தமிழக அரசு அரசாணை வெளியீடு
"குழுவின் தலைவராக முதல்வர் விஜய் இருப்பார். குழுவில் 54 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். குழுவில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, அமைச்சர்கள் மரிய வில்சன், ராஜ்மோகன், விஸ்வநாதன் மற்றும் திருமாவளவன் உள்ளிட்ட 7 எம்.பிக்களும் இடம்பெற்றுள்ளனர்"
பட்டியலின மக்களுக்கான திட்டம், வன்கொடுமை வழக்கு குறித்து ஆலோசிக்கும் குழு
#CMVijay #tamilnadugovernment #thanthitv
பெருமதிப்பிற்குரிய மான்புமிகு தமிழக முதல்வர் @CMOTamilnadu
எங்கள் அன்பிற்குரிய சகோதரர் திரு.ஜோஷப் விஜய் சார் அவர்களை சந்தித்ததில் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தோம் ❤️❤️❤️🙏
தங்களுடன் பல சந்தர்ப்பங்களில் சந்தித்து உரையாடியதை இப்பொழுதும் எப்பொழுதும் பெருமையாகவே கருதுகிறோம்
இந்நிலையில், தங்களை தாங்கள் நமது தமிழகத்தின் முதலமைச்சர் பொறுப்பேற்றபின் சந்திப்பதில் பெருமிதம் தாண்டிய ஒரு உணர்வு ❤️❤️❤️
ஆனால் தாங்களோ எப்பொழுதும் போன்றே அதே அன்புடன் ❤️ பணிவுடன் ❤️
எங்கள் சகோதரரை நாங்கள் எப்பொழுது சந்தித்தாலும் நாங்கள் சந்திக்கும் அதே சிரித்த முகத்துடன் இப்பொழுதும், எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் கட்டிபிடித்து வரவேற்ற தருணத்தை மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளால் வெறும் வார்த்தைகளால் விவரிக்க இயலவில்லை ❤️❤️❤️
எங்கள் செல்லமகளும் செல்லமகனும் அவர்களின் அன்பிற்குரிய பாசமிகு விஜய் மாமாவை சந்தித்து ஆசிர்வாதத்தை பெற்றதில் அவர்களுக்கும் எல்லையில்லா ஆனந்தம், எங்களுக்கும் ❤️🙏
Love you sir ❤️🤗 @TVKVijayHQ
God Bless
Thank you brother @Jagadishbliss ❤️
Censor certificate is going to get one of the Loudest Cheers on Release Day 🙃
Finallyyyyyyyyyyyy after a 6 Month Delay, #JanaNayagan gets certified from CBFC 🙏