ஊழலுக்காக கைது என்றால் அது வேறு ஆனால் திரிஷாவிற்காக கைது என்றால் மக்கள் மத்தியில் உதயநிதிக்கு அனுதாபம் தான் வரும். வழக்கு பதிவு செய்யலாம் அத்தோடு நிற்பது அரசுக்கு நல்லது.
அதிகார போதையில் விஜய் அரசு தவறான வழியில் செல்கிறது
ஒரு விஷயம் தெளிவாக சொல்லப்படுகிறது “திரிஷா தான் அடுத்த
#கொளத்தூர் தொகுதி வாக்குப்பதிவில் முறைகேடு நடந்துள்ளதூ
வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக பாதுகாக்கப்படவில்லை, VVPAT இயந்திரங்களில் பழுது கண்டுபிடிப்பு தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர் @mkstalin
| #Kolathur | #DMK | #TNElections
An extraordinary moment when this young protestor in Mumbai stands in front of a police vehicle to stop her fellow-protestors from being detained and, within seconds, is joined by more students in solidarity. The cops were forced to free the students thereafter.
@narendramodi
பழனி முருகன் கோவில் 100 கோடி ரூபாய் சொத்து விற்பனை விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் பதவி விலகி விசாரனையை எதிர் கொள்ள வேண்டும். @actorvijay@CMOTamilnadu#TVKVijayFails
முதலமைச்சர் விஜய் அரசின் காவல்துறையால் உறக்கமின்றி அலைக்கழிக்கப்படும் ஊடகவியலாளர் விஜயன்.
ஊழலை ஒளித்து வைத்து, ஜனநாயக உரிமைகளை ஒழித்துக் கட்டும் தவெக அரசின் செயல்பாட்டுக்கான அப்பட்டமான சாட்சியம்.
அரசுக்கும் காவல்துறைக்கும் வன்மையான கண்டனங்கள்.
@actorvijay@CMOTamilnadu@TVKVijay