🏆 16 TEAMS CONFIRMED FOR THE AFC U20 ASIAN CUP 2027!
The Qualifiers are complete and the 16-team lineup for the AFC U20 Asian Cup China 2027 is officially set! 🔥
📅 24 March – 11 April 2027
📍 China 🇨🇳
#ASEANFootball#AFCU20#Thailand#Indonesia#Malaysia
Ranjit Bajaj has experience managing youth teams.
Let’s see what he does next with the U-15 team in the World Cup U15 & Festival
I will be in Azerbaijan to cover the event.
HT | India U-20 1-0 Singapore U-20 🇮🇳 @KhelNow
India have been the better side throughout the first half and arguably should have been 3-0 up after creating several good chances.
⚽️ 45+3’ Rishi gives India the lead just before the break. #IndianFootball
ரயில் கடந்த மரமாய்
மறக்கப்படுபவர் அல்லர்
நீங்கள்
தொடர் பயணத்திலும்
தொலைந்துவிடாத வானம்போல்
கூடவே வரும்
கொள்கை நீங்கள்
எல்லாத் தலைமுறை
இளைஞர்க்கும்
தீர்ந்துபோகாத திடநம்பிக்கை
வீட்டுக்குப்
பத்திரிகை வீசும் பையன்
நாட்டுக்கு
முதற்குடிமகனானது
ஓலைக் குடிசை இளைஞனுக்கும்
உத்வேகம் தந்தது
கடலில் படகோட்டிய
தந்தைக்குப் பிறந்து
வானில் தேரோட்டிய
வரலாறு நீங்கள்
உங்கள் வாழ்வே வழிகாட்டி
யானை சைவம் என்பதில்
யாதொன்றும் ஆச்சரியமில்லை
சிங்கம் சைவமானதே சிறப்பு
மணம் புரியாத உங்களுக்கு
மாநிலம் எல்லாம் குழந்தைகள்
ஒரு தலைமுறையே
பாடுகின்றது
"கலாம் கலாம்
உங்கள் அறிவுக்கு
சலாம் சலாம்"
🏆 WORLD YOUTH CUP 2026 CHAMPIONS 🏆 💙
Together, these young warriors have conquered the World Youth Cup 2026, creating a moment that will forever be etched in the history of Minerva Academy FC.
Champions on the world stage. United by one dream. Forever a part of our legacy. 🌍🇮🇳
This is The Factory. This is history. ✨🏆
#MAFC #TheFactory #WorldYouthCup2026 #Warriors #IndianFootball
Minerva FC 🇮🇳 entered the FINAL of the World Youth Cup !!
They beat Ukrainian 🇺🇦 side FC Lokomotyv Kyiv with a 3-2 result at the Semi final !
It's one another victory for the Champions of the World again !! Hats off to @THE_RanjitBajaj sir & @minervapunjabfc
கானக் குயிலே
காலமானாயா?
அரைநூற்றாண்டு
ஆறுதலே
அடங்கிவிட்டாயா?
‘சிங்கார வேலனே தேவா’வில்
நாதஸ்வரத்தை வென்றுகாட்டிய
கீதவாணியே
முடிந்துவிட்டதா உன் மூச்சு?
தாய்மையாய் தமிழாய்
காதலாய் கருணையாய்
கண்ணீராய் புன்னகையாய்
எங்கள் வாழ்வோடு கலந்த
பாட்டரசி
உனக்கும் மரணமா?
‘நாதம் என் ஜீவனே’ என்றாயே
உன் நாதம் இருக்கிறது
ஜீவன் இல்லையே
சிரித்த முகமும்
சிவப்பு நிலாப் பொட்டும்
ஆடாமல் அசையாமல்
சித்திரம் பாடுவதுபோல்
செவ்வாய் அசைக்கும் அழகும்
கண்களை விட்டுக்
காணாமல் போகுமோ!
நீ
பாடமுடியாத பாடலென்று
எதுவும் இல்லை
உன் பாடல் கேளாமல்
இரவுகள் விடிவதில்லை
கண்ணதாசன் எழுதி
நீ பாடிய பல்லவி கொண்டே
புகழ்வணக்கம் செலுத்துகிறேன்
‘தூக்கம் உன் கண்களைத்
தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில்
நிலவட்டுமே
அந்தத்
தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னைத்
தொடர்ந்திருப்பேன்
என்றும்
துணையிருப்பேன்’
வாழ்க நீ அம்மா!
#ஜானகி
இன்றைய போட்டிக்கு முன்னதாக, ஒரு பத்திரிகையாளர் முகமது சலாவிடம் இப்படிக் கேட்கிறார்:
"கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்ஸி, ஹாரி கேன் மற்றும் நெய்மர் போன்ற உங்கள் தலைமுறையைச் சேர்ந்த பல சூப்பர் ஸ்டார்களின் கடைசி உலகக்கோப்பைத் தொடராக இது இருக்கலாம். இந்த 'லாஸ்ட் டான்ஸ்' (Last Dance) - க்காக ஒரு வீரரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால், யாருடன் இணைந்து விளையாடக் கனவு காண்பீர்கள்?"
முகமது சலா இரண்டு எழுத்துக்களைக் கொண்ட ஒரு பெயரைக் கூறினார்...
அதுதான் "மெஸ்ஸி."
எனவே, எகிப்திய கால்பந்து வரலாற்றில் உருவான மிகச்சிறந்த வீரரான முகமது சலா, இன்று மெஸ்ஸிக்கு முன்னால் தனது கடைசி உலகக்கோப்பை ஆட்டத்தை ஆடினார்.
போர்ச்சுகலுக்கு ரொனால்டோ, நார்வேக்கு ஹாலந்து, பிரான்சுக்கு எம்பாப்பே, அர்ஜென்டினாவுக்கு மெஸ்ஸி என்றால், எகிப்துக்கு இருந்த ஒரே பெயர் அதுதான். அதுதான் முகமது சலா!
2011-ல் தேசிய அணியில் சேர்ந்த நாள் முதல், 115 போட்டிகளில் 67 கோல்களை அடித்து, எகிப்தை உலக வரைபடத்தில் மிக உயர்ந்த இடத்திற்குக் கொண்டு வந்த இந்த "எகிப்தின் அரசன்" (King of Egypt), இன்று தனது தலைமுறையின் மிகச்சிறந்த வீரருக்கு எதிராக, தனது ஒட்டுமொத்த நாட்டுக்காகவும் போராடி, ஒரு மிகச்சிறந்த போராட்டத்திற்குப் பிறகு இறுதியில் தோல்வியைத் தழுவினார்.
இது வெறும் சாதாரணப் போட்டி அல்ல நண்பா...
இது கால்பந்து வரலாற்றின் மிக அழகான "லாஸ்ட் டான்ஸ்"! எகிப்திய கால்பந்தை உலக அளவில் உச்சத்திற்குக் கொண்டு சென்ற அந்த எகிப்திய அரசன், இன்று உலகக்கோப்பைத் தொடரிலிருந்து விடைபெற்றுச் செல்கிறார்.
எல்லாவற்றிற்கும் நன்றி! சலா! ❤️🥺
After historical AVC Men's Bronze medal, Indian 🇮🇳 volleyball team met with Sports minister Mansukh mandaviya ji
Hope goverment will invest more on Volleyball
AVC Continental championship calling! 🇮🇳
India will compete for the first time !
If we win the championship, we will get a direct spot in LA Olympics 2028 !!
That's why it matters the most for India !